Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Ival mangala kungumam endrum vilanga Dheivangal kaappu….. Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female Part Ponmagan paadham mannil thavazha Thanthai vidamaattaar Pillai odi oilya thaanum marainthu Kannil padamaattaar…. Pillai odi oilya thaanum marainthu Kannil padamaattaar…. Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Ival mangala kungumam endrum vilanga Dheivangal kaappu….. Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female Part Koondhal malarai nettri thilaaththai Unthan magan kalaippaan Koondhal malarai nettri thilaaththai Unthan magan kalaippaan Female Part Inba sorkkaththil nindru pillaiyai Thanthai dheivamaai rasippaan…. Inba sorkkaththil nindru pillaiyai Thanthai dheivamaai rasippaan…. Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Female Part Annaiyin muththam anbu kuzhanthaikku Aayiram kidaikkum Antha paasaththil pillai thanthaiyai vittu Unnidamae irukkum Female Part Annaiyin muththam anbu kuzhanthaikku Aayiram kidaikkum Antha paasaththil pillai thanthaiyai vittu Unnidamae irukkum Antha paasaththil pillai thanthaiyai vittu Unnidamae irukkum Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu Ival mangala kungumam endrum vilanga Dheivangal kaappu….. Female Part Ponmani poomagal vanna karangalil Indru valaikaappu…..
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு...... பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ தந்தை விடமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார் பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ தந்தை விடமாட்டார் பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார்..... பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து கண்ணில் படமாட்டார்..... பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு...... பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை உந்தன் மகன் கலைப்பான் கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை உந்தன் மகன் கலைப்பான் பெண் : இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை தந்தை தெய்வமாய் ரசிப்பான்.... இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை தந்தை தெய்வமாய் ரசிப்பான்....... பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு ஆயிரம் கிடைக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும் பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு ஆயிரம் கிடைக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும் அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு உன்னிடமே இருக்கும்........ பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க தெய்வங்கள் காப்பு...... பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில் இன்று வளைக்காப்பு
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Release information: From Aval Sumangalithan (1985) · Lyricist: Na. Kamarasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aval Sumangalithan
- Composer: M. S. Viswanathan