Roman script
Singers : K. S. Chithra and Mano Music by : Ilayaraja Male Part Pon maanae pon maanae Unnodu ondraanen Pon maanae pon maanae Unnodu ondraanen Poonthottamae thaerottamae En jeevan nee thaanae Female Part Pon maanae pon maanae Unnodu ondraanen Chorus Lala lalaala laalaa lala lalaala laalaa Lala lalaala laalaa lala lalaala laalaa Laalalaa lalala laalalaa lalala laa lalaa lalaa Male Part Naayagi nadandhidum neram Kaadhalin abinayamo Naanamo yenadi innum Naanum orr adhisayamo Female Part Pennaanaal sugam nillaadhu Ennaalum manam sollaadhu Male : Eppodhum vetkam illaamal Muppaalum suvai kollaadhu Female Part Paayudhae en meedhu Kaamanin poo baanam Male : Paalodu thaenum serthu Naanum kaana vendum Female Part Pon maanae pon maanae Unnodu ondraanen Poonthottamae thaerottamae En jeevan nee thaanae Male Part Pon maanae pon maanae Unnodu ondraanen Chorus Laa laalaa lalala lalala lalalaa Lala laala lalalaa laala lalalaa laala lalalala laa Female Part Aayiram kanavugal thondri Aadudhae naadagamae Aanandham medaiyin meedhu Aala or naal varumae Male Part Sendhooram idhazh vandaada Sevaazhai malar kannaada Female : Sangeetham sugam pan paada Pon pola unai kondaada Male Part Dheviyae poonthaeril Oorvalam povomaa Female : Thedaadha yogam koodum Neram paadum raagam Male Part Pon maanae pon maanae Unnodu ondraanen Female : Poonthottamae thaerottamae En jeevan nee thaanae Male Part Pon maanae pon maanae Unnodu ondraanen Female : Pon maanae pon maanae Unnodu ondraanen
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் குழு : லல லலால லாலா லல லலால லாலா லல லலால லாலா லல லலால லாலா லாலலா லலல லாலலா லலல லா லலா லலா ஆண் : நாயகி நடந்திடும் போது காதலின் அபிநயமோ நாணமோ ஏனடி இன்னும் நானும் ஓர் அதிசயமோ பெண் : பெண்ணானால் சுகம் நில்லாது எந்நாளும் மனம் சொல்லாது ஆண் : எப்போதும் வெட்கம் இல்லாமல் முப்பாலும் சுவை கொள்ளாது பெண் : பாயுதே என் மீது காமனின் பூபாணம் ஆண் : பாலோடு தேனும் சேர்த்து நானும் காண வேண்டும் பெண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் குழு : லா லாலா லலல லலல லலலா லல லால லலலா லால லலலா லால லலல லா பெண் : ஆயிரம் கனவுகள் தோன்றி ஆடுதே நாடகமே ஆனந்தம் மேடையின் மீது ஆள ஓர் நாள் வருமே ஆண் : செந்தூரம் இதழ் வந்தாட செவ்வாழை மலர் கண்ணாட பெண் : சங்கீதம் சுகம் பண்பாட பொன் போல உனை கொண்டாட ஆண் : தேவியே பூந்தேரில் ஊர்வலம் போவோமா பெண் : தேடாத யோகம் கூடும் நேரம் பாடும் ராகம் ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பெண் : பூந்தோட்டமே தேரோட்டமே என் ஜீவன் நீதானே ஆண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன் பெண் : பொன்மானே பொன்மானே உன்னோடு ஒன்றானேன்
Song information
Singers: K. S. Chithra and Mano
Music by: Ilayaraja
Release information: From Anbu Kattalai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. S. Chithra and Mano
- Film / album: Anbu Kattalai
- Composer: Ilayaraja