Roman script
Singers : K. S. Chitra and Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Male Part Ponmaanai polaadum penn paavaiyae Ennodu nee aada vaa Chorus : Thaguthuthu rambam thaguthuthu Thaguthuthu rambam thaguthuthu Female Part Mama vaa sugam sugam poopola manam varum Thenaana idhazh tharum aanantham idham padham Chorus : Thaguthuthu rambam thaguthuthu Thaguthuthu rambam thaguthuthu Female Part Ullaasa vaalipan enakkettra kadhalan Panpaada vaa kondaada vaa Male : Eppothum naayagan unakkeththa manmathan Kollaiyinbam inge undu vaammaa Female Part Kaanaatha paavangalai Kaanpomae paavamillai Kaanaatha paavangalai Kaanpomae paavamillai Male Part Kannangalo thaen kinnangal Meniyengum pon vannangal Thaguthathaa thaalam purinthathaa Chorus Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu Female Part Ponmaanai polaadum penn paavaiyae Ennodu nee aada vaa Chorus : Thaguthuthu rambam thaguthuthu Thaguthuthu rambam thaguthuthu Chorus …………………. Male Part Munnaalae mogini mogaththil maangani Konjum sugam kondenammaa Female : Oru vattam podu nee athil vanthu aadu nee Ulloorave kallooruthae Male Part Muththaadum semmaadhulai Vilaiyaadum en maarbilae Muththaadum semmaadhulai Vilaiyaadum en maarbilae Female Part Ennennavo un leelaigal Unnidamthaan en aasaigal Arugil vaa ennai anaikkava Chorus Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu Male Part Ponmaanai polaadum penn paavaiyae Ennodu nee aada vaa Chorus : Thaguthuthu rambam thaguthuthu Thaguthuthu rambam thaguthuthu Female Part Mama vaa sugam sugam poopola manam varum Thenaana idhazh tharum aanantham idham padham Chorus : Thaguthuthu rambam thaguthuthu Thaguthuthu rambam thaguthuthu
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா குழு : தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது பெண் : மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும் தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம் குழு : தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது பெண் : உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன் பண்பாட வா கொண்டாட வா ஆண் : எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன் கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா பெண் : காணாத பாவங்களை காண்போமே பாவமில்லை காணாத பாவங்களை காண்போமே பாவமில்லை ஆண் : கன்னங்களோ தேன் கிண்ணங்கள் மேனியெங்கும் பொன் வண்ணங்கள் தகுததா தாளம் புரிந்ததா குழு : தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா வா வா குழு : தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது குழு : ................................... ஆண் : முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி கொஞ்சும் சுகம் கண்டேனம்மா பெண் : ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ உள்ளூரவே கள்ளூறுதே ஆண் : முத்தாடும் செம்மாதுளை விளையாடும் என் மார்பிலே முத்தாடும் செம்மாதுளை விளையாடும் என் மார்பிலே பெண் : என்னென்னவோ உன் லீலைகள் உன்னிடம்தான் என் ஆசைகள் அருகில் வா என்னை அணைக்கவா குழு : தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது ஆண் : பொன்மானை போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா ஹேய் வா குழு : தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது பெண் : மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும் தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம் குழு : தகுதுது ரம்பம் தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது
Song information
Singers: K. S. Chitra and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Manamagale Vaa (1988) · Singer: K. S. Chitra and Malaysia Vasudevan · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. S. Chitra and Malaysia Vasudevan
- Film / album: Manamagale Vaa
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam