Roman script
Pongi Varum Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by T. M. Soundarajan and P. Bhanumathi. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singers : T. M. Soundarajan and P. Bhanumathi Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Pongi varum pudhu nilave Ponmaeni paavaiyae Pongi varum pudhu nilave Ponmaeni paavaiyae Bodhai tharum senbagame Povadhum yen vilagi povadhum yen Pongi varum pudhu nilave Ponmaeni paavaiyae Bodhai tharum senbagame Povadhum yen vilagi povadhum yen Female Part Thangamilla ungal thavam Bangmurum swaamigale Thangamilla ungal thavam Bangmurum swaamigale Mangai naan umatharugil vandhaale Nerungi vandhaale Mangai naan umatharugil vandhaale Nerungi vandhaale… Male Part Sanyaasi thannai indru
Samsaariyakkiyadhu Sanyaasi thannai indru Samsaariyakkiyadhu Thangame singaara yavvaname Unadhu yavvaname Thangame singaara yavvaname Unadhu yavvaname Female Part Sanyaasa maargam vittu Samsaariyaanadhu pol hoo o o o Sanyaasa maargam vittu Samsaariyaanadhu pol Thangal manam maaridumoo thavam puriya Meendum thavam puriya Thangal manam maaridumoo thavam puriya Meendum thavam puriya Male Part Kannae un anbu manam Kanda pinnum maaridumoo Kannae un anbu manam Kanda pinnum maaridumoo Kaaviyudai virumbidumoo en idhayam Kaaviyudai virumbidumoo en idhayam Female Part Sonna sol unmai endraale Sorgam bogam inimelae Sonna sol unmai endraale Sorgam bogam inimelae Sondhame aagum thannaale Endrum namm vaazhvinilae Sondhame aagum thannaale Endrum namm vaazhvinilae Male Part Kannaithamizh kavidhaiyile kaanadha inbame Both : Kannaithamizh kavidhaiyile kaanadha inbame Kaadhal ennum kadalinile neendhiduvom Naame neendhiduvom…..naame neendhiduvom
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. பானுமதி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : பொங்கி வரும் புது நிலவே பொன்மேனிப் பாவையே பொங்கி வரும் புது நிலவே பொன்மேனிப் பாவையே போதை தரும் செண்பகமே போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன் பொங்கி வரும் புது நிலவே பொன்மேனிப் பாவையே போதை தரும் செண்பகமே போவதும் ஏன் விலகிப் போவதும் ஏன் பெண் : தங்கமில்லா உங்கள் தவம் பங்கமுறும் சுவாமிகளே தங்கமில்லா உங்கள் தவம் பங்கமுறும் சுவாமிகளே மங்கை நான் உமதருகில் வந்தாலே நெருங்கி வந்தாலே...... மங்கை நான் உமதருகில் வந்தாலே நெருங்கி வந்தாலே...... ஆண் : சன்யாசி தன்னை இன்று சம்சாரியாக்கியது சன்யாசி தன்னை இன்று சம்சாரியாக்கியது தங்கமே சிங்கார யௌவனமே உனது யௌவனமே தங்கமே சிங்கார யௌவனமே உனது யௌவனமே பெண் : சன்யாச மார்க்கம் விட்டு சம்சாரியானதுபோல் ஹோ ஓ ஓ ஓ சன்யாச மார்க்கம் விட்டு சம்சாரியானதுபோல் தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய மீண்டும் தவம் புரிய தங்கள் மனம் மாறிடுமோ தவம் புரிய மீண்டும் தவம் புரிய ஆண் : கண்ணே உன் அன்பு மனம் கண்ட பின்னும் மாறிடுமோ கண்ணே உன் அன்பு மனம் கண்ட பின்னும் மாறிடுமோ காவியுடை விரும்பிடுமோ என் இதயம் காவியுடை விரும்பிடுமோ என் இதயம் பெண் : சொன்ன சொல் உண்மை என்றாலே சொர்க்கப் போகம் இனிமேலே சொன்ன சொல் உண்மை என்றாலே சொர்க்கப் போகம் இனிமேலே சொந்தமே ஆகும் தன்னாலே என்றும் நம் வாழ்வினிலே சொந்தமே ஆகும் தன்னாலே என்றும் நம் வாழ்வினிலே ஆண் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே இருவர் : கன்னித்தமிழ் கவிதையிலே காணாத இன்பமே காதல் எனும் கடலினிலே நீந்திடுவோம் நாமே நீந்திடுவோம்...நாமே நீந்திடுவோம்.... .
Song information
Singers: T. M. Soundarajan and P. Bhanumathi
Release information: From Satharam (1956) · Singer: T. M. Soundarajan and P. Bhanumathi · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Bhanumathi
- Film / album: Satharam