Roman script
Laabama Nashtama Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by Seerkazhi Govindarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Laabamaa nastama nainaa paiyaa Laabamaa nastama Raajangam namma kaiyil vandhaale Naatil ulla janangalukku nammaale Raajangam namma kaiyil vandhaale Naatil ulla janangalukku nammaale Laabamaa nastama nainaa paiyaa Laabamaa nastama Male Part Saalaiyile nikkum maram Sarkaaru vecha maram Aalu mela saanjadhunaa aabathu Avan aaviyadhu poguminnu yugichu Male Part Nalla verai killi marathai ellaam Vetti thalli kaaya vechu Vithuvida solliputten kaasukku Viragu panjam theerum nammudaiya oorukku
Naina laabama nastama Idhanaal laabama nastama Male Part Pazham koduthu palan kodukkum Pala maramum ponaa nizhal yedhu Panamum yedhu laabam yedhu naina Male Part Sathirangal iruppadhaale Thanda sothu saamigale Jaasthiyaagi pochu namba naatilae Adhuga sanjarchu vendiyadhu kaattula Male Part Adhanaal iththiname Engumulla Sathirathai Idichi thalla utharavu Pottu vitten naerile Ennai pola buthisaali Yaaru indha oorile Naina laabama nastama Idhanaal laabama nastama Male Part Iduchi thalla yegapatta Selavu aagum podhu Iruppadhellaam karainju Pogum laabam yemi ledhu Male Part Sambalamum vaangi kittu Kimbalamum pethukittu Sattathittam podum adhigaaringa Thammai sandai pottu Velai vittu naanunga Male Part Ini sambalamum micham Pala vambugalum micham Namma janangalukku illaiyini sangadam Manasil sandhosam thannalae pongidum Naina laabama nastama Idhanaal laabama nastama Male Part Laabam okatti nastam nooru
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : லாபமா நஷ்டமா நைனாப் பையா லாபமா நஷ்டமா ராஜாங்கம் நம்ம கையில் வந்தாலே நாட்டில் உள்ள ஜனங்களுக்கு நம்மாலே ராஜாங்கம் நம்ம கையில் வந்தாலே நாட்டில் உள்ள ஜனங்களுக்கு நம்மாலே லாபமா நஷ்டமா டேய் நைனாப் பையா லாபமா நஷ்டமா ஆண் : சாலையிலே நிக்கும் மரம் சர்க்காரு வச்ச மரம் ஆளு மேலே சாஞ்சுதுன்னா ஆபத்து அவன் ஆவியது போகுமின்னு யூகிச்சு ஆண் : நல்லா வேரைக் கிள்ளி மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளி காய வச்சு வித்துவிட சொல்லிப்புட்டேன் காசுக்கு விறகு பஞ்சம் தீரும் நம்முடைய ஊருக்கு நைனா லாபமா நஷ்டமா இதனால் லாபமா நஷ்டமா ஆண் : பழம் கொடுத்து பலன் கொடுக்கும் பல மரமும் போனா நிழல் ஏது பணமும் ஏது லாபம் ஏது நைனா ஆண் : சத்திரங்கள் இருப்பதாலே தண்டச் சோத்து சாமிகளே ஜாஸ்தியாகிப் போச்சு நம்ப நாட்டிலே அதுக சஞ்சரிக்க வேண்டியது காட்டுல ஆண் : அதனால் இத்தினமே எங்குமுள்ள சத்திரத்தை இடிச்சித் தள்ள உத்தரவு போட்டு விட்டேன் நேரிலே என்னைப் போல புத்திசாலி யாரு இந்த ஊரிலே நைனா லாபமா நஷ்டமா இதனால் லாபமா நஷ்டமா ஆண் : இடிச்சித் தள்ள ஏகப்பட்ட செலவு ஆகும்போது இருப்பதெல்லாம் கரைஞ்சுப் போகும் லாபம் ஏமிலேது ஆண் : சம்பளமும் வாங்கி கிட்டு கிம்பளமும் பெத்துகிட்டு சட்டத்திட்டம் போடும் அதிகாரிங்க தம்மை சண்டை போட்டு வேலை விட்டு நானுங்க ஆண் : இனி சம்பளமும் மிச்சம் பல வம்புகளும் மிச்சம் நம்ம ஜனங்களுக்கு இல்லையினி சங்கடம் மனசில் சந்தோசம் தன்னாலே பொங்கிடும்... நைனா லாபமா நஷ்டமா இதனால் லாபமா நஷ்டமா ஆண் : லாபம் ஓக்கட்டி நஷ்டம் நூறு
Song information
Singer: Seerkazhi Govindarajan
Release information: From Satharam (1956) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Satharam