Roman script
Male Part Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Un raapthaavukellaam ingae Jaapthaavum pottaachu Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Un raapthaavukellaam ingae Jaapthaavum pottaachu Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Male Part Rambatta parambarai Andha laalaapuram vadakkarai Naan rambatta parambarai Andha laalaapuram vadakkarai Yen ippadi nikkure innum Nee yaarai paathu sokkurae Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Male Part Nee panakkaran sothu Naan paattaali vithu Nee panakkaran sothu Naan paattaali vithu Nee pagattaana muthu Ezhai pangaali sothu Nee pagattaana muthu Ezhai pangaali sothu Indha paaraalum raanikippo Vandhiduche thaththu Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Male Part Kaathirundhaval penjaadhiyai Naethu avndhavan kondu pona Kadhaiyum theriyuma..haa..aaa Kaathirundhaval penjaadhiyai Naethu avndhavan kondu pona Kadhaiyum theriyuma..haa..aaa Male Part Aathirathaal arivizhandhu Arasi enbathai marandhu Aathirathaal arivizhandhu Arasi enbathai marandhu Kothirathai kedukka vandha Kodari kaambae en Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi Un raapthaavukellaam ingae Jaapthaavum pottaachu Raajathi kannae raajathi Pennae raajathi kannae raajathi
தமிழ்
ஆண் : ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி உன் ராப்த்தாவுக்கெல்லாம் இங்கே ஜாப்தாவும் போட்டாச்சு ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி உன் ராப்த்தாவுக்கெல்லாம் இங்கே ஜாப்தாவும் போட்டாச்சு ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி ஆண் : ராம்பட்டா பரம்பரை அந்த லாலாபுரம் வடகரை நான் ராம்பட்டா பரம்பரை அந்த லாலாபுரம் வடகரை ஏன் இப்படி நிக்குறே இன்னும் நீ யாரை பாத்து சொக்குறே....... ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி ஆண் : நீ பணக்காரன் சொத்து நான் பாட்டாளி வித்து நீ பணக்காரன் சொத்து நான் பாட்டாளி வித்து நீ பகட்டான முத்து ஏழை பங்காளி சொத்து நீ பகட்டான முத்து ஏழை பங்காளி சொத்து இந்த பாராளும் ராணிக்கிப்போ வந்திடுச்சே தத்து ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி ஆண் : காத்திருந்தவள் பெஞ்சாதியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையும் தெரியுமா......ஹா ...ஆஅ காத்திருந்தவள் பெஞ்சாதியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையும் தெரியுமா......ஹா ...ஆஅ ஆண் : ஆத்திரத்தால் அறிவிழந்து அரசி என்பதை மறந்து ஆத்திரத்தால் அறிவிழந்து அரசி என்பதை மறந்து கோத்திரத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பே என் ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி உன் ராப்த்தாவுக்கெல்லாம் இங்கே ஜாப்தாவும் போட்டாச்சு ராஜாத்தி கண்ணே ராஜாத்தி பெண்ணே ராஜாத்தி கண்ணே ராஜாத்தி
Song details
Release information: From Satharam (1956) · Singer: K. R. Ramasamy · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
- Singer: K. R. Ramasamy
- Film / album: Satharam
Song video
Rajathi Kanne Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by K. R. Ramasamy. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass. Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass
பாடகர் : கே. ஆர். ராமசாமி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்