Roman script

Pudhumaiyai Enna Song Lyrics is the track from Satharam Tamil Film – 1956, Starring Gemini Ganesan, K. R. Ramasamy, T. S. Balaiah, V. K. Ramasamy, K .S. Sarangapani, P. Bhanumathi, M. N. Rajam, C. K. Saraswathi and M. S. S. Bakkiam. This song was sung by T. M. Soundarajan. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi.

Singer : T. M. Soundarajan

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Male Part

Pudhumaiyai enna solluven

Pudhumaiyai enna solluven

Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal

Nigazhndha pudhumaiyai enna solven

Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal

Nigazhndha pudhumaiyai enna solven

Male Part

Madhuvunda vandaagi en manam mayangudhu

Maasilla maan tholil amaravum thayangudhu

Madhuvunda vandaagi en manam mayangudhu

Maasilla maan tholil amaravum thayangudhu

Male Part

Edhir ulla porul yaavum

Inimaiyaai vilangudhu

Inam theriyaadha inbam ennullae iyangudhu

Inam theriyaadha inbam ennullae iyangudhu

Pudhumaiyai enna solluven

Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal

Nigazhndha pudhumaiyai enna solven

Male Part

Vanna nilaavil undhan vadhanamum theriyudhu

Haa…aaa…

Vanna nilaavil undhan vadhanamum theriyudhu

Vaa vendru enai paarthu kann jaadai puriyudhu

Vanna nilaavil undhan vadhanamum theriyudhu

Vaa vendru enai paarthu kann jaadai puriyudhu

Male Part

Kannil kaanbthellaam

Unai pola thondruthu

Kannil kaanbathellaam

Unai pola thondruthu

Kaadhal Enum unarvai kanivaaga thoondudhu

Kaadhal Enum unarvai kanivaaga thoondudhu

Pudhumaiyai enna solluven

Thanga padhumaiyae nee ennai thazhuviyadhaal

Nigazhndha pudhumaiyai enna solven

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : புதுமையை என்ன சொல்வேன்

புதுமையை என்ன சொல்வேன்

தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால்

நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன்

தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால்

நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன்

ஆண் : மதுவுண்ட வண்டாகி என் மனம் மயங்குது

மாசில்லா மான் தோலில் அமரவும் தயங்குது

மதுவுண்ட வண்டாகி என் மனம் மயங்குது

மாசில்லா மான் தோலில் அமரவும் தயங்குது

ஆண் : எதிர் உள்ள பொருள் யாவும்

இனிமையாய் விளங்குது

இனம் தெரியாத இன்பம் என்னுள்ளே இயங்குது

இனம் தெரியாத இன்பம் என்னுள்ளே இயங்குது

புதுமையை என்ன சொல்வேன்

தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால்

நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன்

ஆண் : வண்ண நிலாவில் உந்தன் வதனமும் தெரியுது

ஹா...ஆஅ...

வண்ண நிலாவில் உந்தன் வதனமும் தெரியுது

வாவென்று எனைப் பார்த்து கண்ஜாடை புரியுது

வண்ண நிலாவில் உந்தன் வதனமும் தெரியுது

வாவென்று எனைப் பார்த்து கண்ஜாடை புரியுது

ஆண் : கண்ணில் காண்பதெல்லாம்

உனைப் போல தோன்றுது

கண்ணில் காண்பதெல்லாம்

உனைப் போல தோன்றுது

காதல் எனும் உணர்வை கனிவாகத் தூண்டுது....

காதல் எனும் உணர்வை கனிவாகத் தூண்டுது....

புதுமையை என்ன சொல்வேன்

தங்கப் பதுமையே நீ என்னைத் தழுவியதால்

நிகழ்ந்த புதுமையை என்ன சொல்வேன்

Song information

Singer: T. M. Soundarajan

Release information: From Satharam (1956) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan

Explore this song