Roman script
Pongalo Pongal Song Lyrics is the track from Anni Tamil Film– 1951, Starring Master Sethu and G. Varalakshmi. This song was sung by G. Varalakshmi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by M. S. Subramaniyam. Singer : G. Varalakshmi Music by : Pendyala Nageswara Rao Lyrics by : M. S. Subramaniyam Female Part Pongalo pongal pongi varuthammaa Chorus : Pongi varuthamaa Female : Pongalo pongal pongi varuthammaa Chorus : Pongi varuthamaa Female Part Engum ini vaiboga bakkiyamthaanammaa Chorus : Bakkiyamthaanammaa Female : Engum ini vaiboga bakkiyamthaanammaa Chorus : Bakkiyamthaanammaa Female Part Seerodu selva kuzhanthaigal pettru Chorus : Seerodu selva kuzhanthaigal pettru Female : Perodu pugalodu vaazhvaai neeyammaa Chorus : Perodu pugalodu vaazhvaai neeyammaa Female Part Pandigai paruvam innaalathinil dharmam Chorus : Pandigai paruvam innaalathinil dharmam
Female Part Thanthitta punyam veenaagaathu amma Chorus : Veenaagaathu amma Female : Thanthitta punyam veenaagaathu amma Chorus : Veenaagaathu amma Female Part Pongalo pongal pongi varuthammaa Chorus : Pongi varuthamaa Chorus ……………… Chorus Varamarul thaayae gowriyammaa Vanthanaigal seivomae goweiyamma Varamarul thaayae gowriyammaa Vanthanaigal seivomae goweiyamma Chorus Un paadham paninthom gowriyamma Un paadham paninthom gowriyamma Emmai kaana kaaththarulvaayae gowriyamma Aahaa varamarul thaayae gowriyamma Male Part Oo….ini parivudan aandarul gowriyamma Kodu panjamathum theerththarul gowriyammaa Chorus : Kodu panjamathum theerththarul gowriyammaa Kodu panjamathum theerththarul gowriyammaa Varamarul thaayae gowriyamma Vanthanaigal seivomae goweiyamma Varamarul thaayae gowriyamma Varamarul thaayae gowriyamma Aahaa varamarul thaayae gowriyamma Varamarul thaayae gowriyamma
தமிழ்
பாடகி : ஜி. வரலட்சுமி இசையமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணியம் பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா குழு : பொங்கி வருதம்மா பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா குழு : பொங்கி வருதம்மா பெண் : எங்கும் இனி வைபோக பாக்யம்தானம்மா குழு : பாக்யம்தானம்மா பெண் : எங்கும் இனி வைபோக பாக்யம்தானம்மா குழு : பாக்யம்தானம்மா பெண் : சீரோடு செல்வக் குழந்தைகள் பெற்று குழு : சீரோடு செல்வக் குழந்தைகள் பெற்று பெண் : பேரோடு புகழோடு வாழ்வாய் நீயம்மா குழு : பேரோடு புகழோடு வாழ்வாய் நீயம்மா பெண் : பண்டிகை பருவம் இந்நாளதினில் தர்மம் குழு : பண்டிகை பருவம் இந்நாளதினில் தர்மம் பெண் : தந்திட்ட புண்யம் வீணாகாது அம்மா குழு : வீணாகாது அம்மா பெண் : தந்திட்ட புண்யம் வீணாகாது அம்மா குழு : வீணாகாது அம்மா....... பெண் : பொங்கலோ பொங்கல் பொங்கி வருதம்மா குழு : பொங்கி வருதம்மா குழு : ..................................... குழு : வரமருள் தாயே கௌரியம்மா வந்தனைகள் செய்வோமே கெளரியம்மா வரமருள் தாயே கௌரியம்மா வந்தனைகள் செய்வோமே கெளரியம்மா குழு : உன் பாதம் பணிந்தோம் கௌரியம்மா உன் பாதம் பணிந்தோம் கௌரியம்மா எம்மை கண் காத்தருள்வாயே கௌரியம்மா ஆஹா வரமருள் தாயே கௌரியம்மா ஆண் : ஓஓ......இனி பரிவுடன் ஆண்டருள் கௌரியம்மா கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா குழு : கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா கொடு பஞ்சமதும் தீர்த்தருள் கௌரியம்மா வரமருள் தாயே கௌரியம்மா வந்தனைகள் செய்வோமே கௌரியம்மா... வரமருள் தாயே கௌரியம்மா வரமருள் தாயே கௌரியம்மா ஆஹா வரமருள் தாயே கௌரியம்மா வரமருள் தாயே கௌரியம்மா
Song information
Singer: G. Varalakshmi
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: M. S. Subramaniyam
Release information: From Anni -1951 (1951) · Singer: G. Varalakshmi · Lyricist: M. S. Subramaniyam · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: G. Varalakshmi
- Film / album: Anni -1951
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: M. S. Subramaniyam