Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan Ramamoorthy Male Part ………………….. Male Part { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male Part Ponaal pogatum poda Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male Part Ponaal pogatum poda Male Part …………………… Male Part Vanthadhu Theriyum povathu engae Vaasal namakae theriyaadhu Male Part Vanthavarellam Thangi vittal indha Mannil namakae idamethu Male Part Vaazhkai Enbathu viyabaram Varum jananam Enbathu varavaagum Adhil maranam enbathu selavaagum Male Part { Ponaal pogatum poda } (4) Male Part Iraval thanthavan Ketkindran adhai Illaiyendral avan viduvana Male Part Uravai solli Azhuvathanaalae uyirai Meendum tharuvana Male Part Kookuralaalae Kidaikaathu idhu Courtuku ponaal Jeikaathu andha Kottaiyil nuzhainthaal Thirumbaathu Male Part { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male Part Ponaal pogatum poda Male Part ……………… Male Part Elumbukum Sathaikum maruthuvam Kanden idharkoru Marunthai kandena Male Part Irunthaal Avalai thannanthaniyae Eriyum nerupil viduvena Male Part Namakum Melae oruvanada Avan naalum therintha Thalaivanada dhinam Naadagam aadum kalaignanada Male Part { Ponaal pogatum poda } (2) Indha boomiyil nilaiyaai Vaazhnthavar yaaradaa Male Part { Ponaal pogatum poda } (3) Male Part …………………………
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ............................. ஆண் : { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : போனால் போகட்டும் போடா ஆண் : ............................. ஆண் : வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது ஆண் : வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ஆண் : வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் ஆண் : { போனால் போகட்டும் போடா } (4) ஆண் : இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை என்றால் அவன் விடுவானா ஆண் : உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா ஆண் : கூக்குரலாலே கிடைக்காது இது கோர்ட்டுக்கு போனால் ஜெய்க்காது அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது ஆண் : { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : போனால் போகட்டும் போடா ஆண் : ............................. ஆண் : எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கொரு மருந்தைக் கண்டேனா ஆண் : இருந்தால் அவளைத் தன்னந்தனியே எரியும் நெருப்பில் விடுவேனா ஆண் : நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாலும் தெரிந்த தலைவனடா தினம் நாடகமாடும் கலைஞனடா ஆண் : { போனால் போகட்டும் போடா } (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ஆண் : { போனால் போகட்டும் போடா } (3) ஆண் : .............................
Song details
Music by: Viswanathan Ramamoorthy
Release information: From Palum Pazhamum (1961) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Palum Pazhamum
- Composer: Viswanathan Ramamoorthy