Roman script
Singers : S. P. Sailaja and K. J. Yesudas Music by : Ilayaraja Female Part Pon vaana… poongaavil… Pon vaana poongaavil thaerodudhu… Female Part Pon vaana poongaavil thaerodudhu Poraadudhu ennam neeraadudhu innum Vaanilae kavi paadi thudhi paadi thozhugiradhu Male Part Pon vaana poongaavil thaerodudhu Pon vaana poongaavil thaerodudhu Male Part Pongum kaavaeri neeraaga Inbam thaan ingu nooraaga Ennam engengilum pani poovaaga Ennum inbangalin thunai neeyaaga Female Part Ilam dhaegangal thaan aadudhu Avai naan solli maalaadhadhu Endrum thaanaaga thaenaaga thaan Male Part Aa… Pon vaana poongaavil thaerodudhu Pon vaana poongaavil thaerodudhu Male Chorus : Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa Thandhaa thaanaa thandhaanaa thandhaa naanaa Female Part Thendral koovaadha aanandham Undhan tholodu aarambam Pani kaalangalil manam thaan vaadum Adhai naan paadavae dhinam thaan kooda Male Part Idhu thaanaaga theeraadhammaa Ini nee indri aaraadhammaa Endhan kaiyodu meiyodu vaa Female Part Mmm… Pon vaana poongaavil thaerodudhu Male Part Pon vaana poongaavil thaerodudhu Female Part Poraadudhu ennam Male Part Neeraadudhu innum Female Part Vaanilae Male Part Kavi paadi thudhi paadi thozhugiradhu Both : Thananaana thananaana thananaa nannaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி.சைலஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பொன் வான... பூங்காவில்.... பொன் வானப் பூங்காவில் தேரோடுது... பெண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது போராடுது எண்ணம் நீராடுது இன்னும் வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது ஆண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது பொன் வானப் பூங்காவில் தேரோடுது ஆண் : பொங்கும் காவேரி நீராக இன்பம்தான் இங்கு நூறாக எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக எண்ணும் இன்பங்களின் துணை நீயாக பெண் : இளம் தேகங்கள் தான் ஆடுது அவை நான் சொல்லி மாளாதது என்றும் தானாகத் தேனாகத் தான் ஆண் : ஆ...... பொன் வானப் பூங்காவில் தேரோடுது பொன் வானப் பூங்காவில் தேரோடுது ஆண் குழு : தந்தா தானா தந்தானத் தானா தானா தந்தா தானா தந்தானத் தானா தானா தந்தா தானா தந்தானா தந்தா னானா பெண் : தென்றல் கூவாத ஆனந்தம் உந்தன் தோளோடு ஆரம்பம் பனிக் காலங்களில் மனம்தான் வாடும் அதை நான் பாடவே தினம்தான் கூட ஆண் : இது தானாகத் தீராதம்மா இனி நீ இன்றி ஆறாதம்மா எந்தன் கையோடு மெய்யோடு வா பெண் : ம்...... பொன் வானப் பூங்காவில் தேரோடுது ஆண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது பெண் : போராடுது எண்ணம் ஆண் : நீராடுது இன்னும் பெண் : வானிலே ஆண் : கவி பாடி துதி பாடி தொழுகிறது இருவர் : தனனான தனனான தனனா னன்னா...
Song information
Singers: S. P. Sailaja and K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Valibamey Vaa Vaa (1982) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Sailaja and K. J. Yesudas
- Film / album: Valibamey Vaa Vaa
- Composer: Ilayaraja