Roman script
Singers : Unni Menon and Uma Ramanan
Music by : Ilayaraja
Chorus
…………………………..
Male Part
Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…
Kaadhal paalkudam kallaai ponathu
Rojaa yenadi mullaai ponadhu
Male Part
Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…
Male Part
Kaaval kaapavan kaidhiyaai nirkkiren vaa
Female : Oodal enbathu kaadhalin gouravam poo..
Male Part
Rendu kangalum ondru ondrin mel
Kobam kolvathaa
La la laala laa la la laala laa la la laala laa
Female Part
Aangal ellaam poyyin vamsam
Male : Kobam kooda anbin amsam
Female : Naanam vandhaal oodal pogum oho..
Male Part
Pon maanae kobam yenoo…
Pon maanae kobam yenoo…
Female Part
Undhan kangalil ennaiyae paarkiren naan
Male : Rendu pournami kangalil paarkiren vaa
Female Part
Unnai paarthadhum endhan penmaithaan
Kan thirandhadhae
La la laala laa la la laala laa la la laala laa
Male Part
Kannae melum kaadhal pesu
Female : Neram paarthu neeyum pesu
Male : Paarvai poovai nenjil veesu ohoo..
Male Part
{Pon maane…Female : Mmmm…
Kobam…Female : Mmmm….
Enghaee…Female : Mmmm…mmm…mmm} (2)
Female Part
Pookkal mothinaal kaayam neruma
Thendral killinaal rojaa thaangumaa
Male and Female : Laaa ..la la ..la la ..laala…
Laaa ..la la ..la la ..laala…தமிழ்
பாடகி : உமா ரமணன் பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .......................... ஆண் : பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ காதல் பால்குடம் கல்லாய் போனது ரோஜா ஏனடி முள்ளாய் போனது ஆண் : பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ ஆண் : காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா பெண் : ஊடல் என்பது காதலின் கெளரவம் போ ஆண் : ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா லா ல லாலல லா லா ல லாலல லா லா ல லாலல லா பெண் : ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம் ஆண் : கோபம் கூட அன்பின் அம்சம் பெண் : நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ ஆண் : பொன் மானே கோபம் ஏனோ பொன் மானே கோபம் ஏனோ பெண் : உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் நான் ஆண் : ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்க்கிறேன் வா பெண் : உன்னை பார்த்ததும் எந்தன் பெண்மைதான் கண் திறந்ததே லா ல லாலல லா லா ல லாலல லா லா ல லாலல லா ஆண் : கண்ணே மேலும் காதல் பேசு பெண் : நேரம் பார்த்து நீயும் பேசு ஆண் : பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ ஆண் : பொன் மானே பெண் : ம்ம்ம்ம் ஆண் : கோபம் பெண் : ம்ம்ம்ம் ஆண் : எங்கே பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் பெண் : பூக்கள் மோதினால் காயம் நேருமா தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா ஆண் & பெண் : லா ல ல ல ல லாலா லா ல ல ல ல லாலா
Song information
Singers: Unni Menon and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Oru Kaidhiyin Diary (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Unni Menon and Uma Ramanan
- Film / album: Oru Kaidhiyin Diary
- Composer: Ilayaraja