Roman script
Pollatha Punsirippu Song Lyrics from Penne Nee Vazhga – 1967 Film, Starring Jai Sankar, C. K. Nagesh, K. A. Thangavelu, Senthamarai, Major Sundararajan, V. Nagaiah, K. R. Vijaya, C. K. Saraswathi, Maadhavi and Gandhimathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Vaali. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Vaali Male Part Polladha pon sirippu Podhum podhum un sirippu Polladha pon sirippu Podhum podhum un sirippu Yaar veettu thottathilae Poothathindha rojaoo Polladha pon sirippu Podhum podhum un sirippu Yaar veettu thottathilae Poothathindha rojaoo Polladha pun sirippu Male Part Mangaiyarai paarthathundhu Manadhai koduthathillai Malargalai paarthathundu Maalaiyaai thoduthathillai Male Part Manakolam paarthathundu Maapillaiyaai aanadhillai Manakolam paarthathundu Maapillaiyaai aanadhillai Yaar veettu thottathilae Poothathindha rojaoo Polladha pun sirippu Male Part Deivam oru saatchi endraal Nerilae varuvadhillai Pillai maru saatchi endraal Pesavae theriyavilali Male Part Yaarai solli enna payan En vazhakku theeravillai Yaarai solli enna payan En vazhakku theeravillai Yaar veettu thottathilae Poothathindha rojaoo Polladha pun sirippu Female Part Un veetu thottathilae Oru maram thani maramaam Thani maram thavikka kandu Thalirkodi thazhuviyadham Female Part Ondrukondru maalaiyittu Andru mudhal pazhagiyadhaam Pazhagiya pazhakathilae Poothathindha rojapoo Female Part Polladha pon sirippu Podhum podhum un sirippu Yaar veettu thottathilae Poothathindha rojaoo Polladha pun sirippu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ.. பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ.. பொல்லாத புன்சிரிப்பு ஆண் : மங்கையரை பார்த்ததுண்டு மனதை கொடுத்ததில்லை மலர்களை பார்த்ததுண்டு மாலையாய் தொடுத்ததில்லை ஆண் : மணக்கோலம் பார்த்ததுண்டு மாப்பிள்ளையாய் ஆனதில்லை மணக்கோலம் பார்த்ததுண்டு மாப்பிள்ளையாய் ஆனதில்லை யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ.. பொல்லாத புன்சிரிப்பு ஆண் : தெய்வம் ஒரு சாட்சி என்றால் நேரிலே வருவதில்லை பிள்ளை மறு சாட்சி என்றால் பேசவே தெரியவில்லை ஆண் : யாரை சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை யாரை சொல்லி என்ன பயன் என் வழக்கு தீரவில்லை யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ.. பொல்லாத புன்சிரிப்பு.... பெண் : உன் வீட்டு தோட்டத்திலே ஒரு மரம் தனிமரமாம் தனி மரம் தவிக்கக் கண்டு தளிர்க்கொடி தழுவியதாம் பெண் : ஒன்றுக்கொன்று மாலையிட்டு அன்று முதல் பழகியதாம் பழகிய பழக்கத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ..... பெண் : பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ.. பொல்லாத புன்சிரிப்பு.....
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Penne Nee Vazhga (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Penne Nee Vazhga