Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Male Part ……………… Female Part Pollaatha aasa vanthu Sollaatha sethi sollum Pollaatha aasa vanthu Sollaatha sethi sollum Ellaamae kadhalin kurumbugal Ullaadum aasaiyin arumbugal Male Part Pollaatha aasa vanthu Sollaatha sethi sollum Male Part Sendaadum paruvamum uruvamum Kondaadum ilamaiyum pudhumaiyum Sendaadum paruvamum uruvamum Kondaadum ilamaiyum pudhumaiyum Female Part Kandaenae aayiram malargalai Kondaenae aasaigal manathilae Kandaenae aayiram malargalai Kondaenae aasaigal manathilae Female Part Ponmaanae arugil vaa Senthaenae paruga vaa Ponmaanae arugil vaa Senthaenae paruga vaa Male Part Pollaatha aasa vanthu Sollaatha sethi sollum Ellaamae kadhalin kurumbugal Ullaadum aasaiyin arumbugal Male Part Pollaatha aasa vanthu Sollaatha sethi sollum Female Part Anbodu kaninthathu oru manam Nenjodu inainthathu oru ganam Anbodu kaninthathu oru manam Nenjodu inainthathu oru ganam Male Part Ullaasa kaaviya kanavugal Santhosham anantham uravugal Ullaasa kaaviya kanavugal Santhosham anantham uravugal Female Part Kannaa vaa pazhaga vaa Kaiyodu kalanthu vaa hoi…. Both : Pollaatha aasa vanthu Sollaatha sethi sollum Male : Ellaamae kadhalin kurumbugal Ullaadum aasaiyin arumbugal Male Part ……………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : ...................... பெண் : பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள் ஆண் : பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் ஆண் : செண்டாடும் பருவமும் உருவமும் கொண்டாடும் இளமையும் புதுமையும் செண்டாடும் பருவமும் உருவமும் கொண்டாடும் இளமையும் புதுமையும் பெண் : கண்டேனே ஆயிரம் மலர்களை கொண்டேனே ஆசைகள் மனதிலே கண்டேனே ஆயிரம் மலர்களை கொண்டேனே ஆசைகள் மனதிலே பெண் : பொன் மானே அருகில் வா செந்தேனே பருக வா...... பொன் மானே அருகில் வா செந்தேனே பருக வா...... ஆண் : பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள் ஆண் : பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் பெண் : அன்போடு கனிந்தது ஒரு மனம் நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம் அன்போடு கனிந்தது ஒரு மனம் நெஞ்சோடு இணைந்தது ஒரு கணம் ஆண் : உல்லாச காவிய கனவுகள் சந்தோஷம் ஆனந்தம் உறவுகள் உல்லாச காவிய கனவுகள் சந்தோஷம் ஆனந்தம் உறவுகள் பெண் : கண்ணா வா பழக வா கையோடு கலந்து வா ஹோய்...... இருவர் : பொல்லாத ஆச வந்து சொல்லாத சேதி சொல்லும் ஆண் : எல்லாமே காதலின் குறும்புகள் உள்ளாடும் ஆசையின் அரும்புகள் ஆண் : ......................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Kuva Kuva Vaathugal (1984) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kuva Kuva Vaathugal
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam