Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Police Police namakku kaavalirkku Pakkam vaadi anaikka aavalirukku Police namakku kaavalirkku Pakkam vaadi anaikka aavalirukku Female Part Mottaanava poonjittaanava Thottaalenna kai pattaalenna Male : Munnaadi thottaada munnooru muththaada Sarigamapathanisa Female : Sanithapamagarisaa Female Part Police namakku kaavalirkku Pakkam vaaiyyaa anaikka aavalirukku Male Part Pinju chinna pinju konju enna konju Namma pakkam kaaththadikkuthu Pinju chinna pinju konju enna konju Namma pakkam kaaththadikkuthu Female Part Thattu mella thattu ottu nallaa ott Vetkkam ippa ooivedukkuthu Thattu mella thattu ottu nallaa ott Vetkkam ippa ooivedukkuthu Male Part Jaadhagamthaan ippa saathagamthaan Female : Namma kaattulathaan mazhai peyuthaiyyaa Male Part Police Female : Namakku kaavalirkku Male : Pakkam vaadi
Female : Anaikka aavalirukku Male Part Mottaanava poonjittaanava Female : Aa…..thottaalenna kai pattaalenna Male Part Munnaadi thottaada munnooru muththaada Female : Sarigamapathanisa Male : Sanithapamagarisaa Female Part Pillai perapilla maasam paththukkulla Appanukku peththu tharanum Oru pillai perapilla maasam paththukkulla Appanukku peththu tharanum Male Part Neram nalla neram naalu nalla naalu Neeyum konjam oththuzhaikkanum Ippa neram nalla neram naalu nalla naalu Neeyum konjam oththuzhaikkanum Female Part Nee aanaiyittaal adhu nadanthuvidum Male : Adhu Nadanthuvittaal pulla poranthuvidum Male Part Mama namakku kaavalirukka Pakkam vaammaa anaikka aavalirukka Female : Mottaanava poonjittaanava Thottaalenna kai pattaalenna Male : Peththaalum peththaanae unna peththa appanadi Vetkkam ketta suppanadi Both : Thaanaa thananaethanathaanananaa Thaanaa thananae thaanananaa Thaanaa thananae thaanananaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : போலீஸ் போலீஸ் நமக்கு காவலிருக்கு பக்கம் வாடி அணைக்க ஆவலிருக்கு போலீஸ் நமக்கு காவலிருக்கு பக்கம் வாடி அணைக்க ஆவலிருக்கு பெண் : மொட்டானவ பூஞ்சிட்டானவ தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன ஆண் : முன்னாடி தொட்டாட முன்னூறு முத்தாட ஸரிகமபதநிஸ....... பெண் : ஸநிதபமகரிஸா... பெண் : போலீஸ் நமக்கு காவலிருக்கு பக்கம் வாய்யா அணைக்க ஆவலிருக்கு ஆண் : பிஞ்சு சின்ன பிஞ்சு கொஞ்சு என்ன கொஞ்சு நம்ம பக்கம் காத்தடிக்குது பிஞ்சு சின்ன பிஞ்சு கொஞ்சு என்ன கொஞ்சு நம்ம பக்கம் காத்தடிக்குது பெண் : தட்டு மெல்லத் தட்டு ஒட்டு நல்லா ஒட்டு வெட்கம் இப்ப ஓய்வெடுக்குது தட்டு மெல்லத் தட்டு ஒட்டு நல்லா ஒட்டு வெட்கம் இப்ப ஓய்வெடுக்குது ஆண் : ஜாதகம்தான் இப்ப சாதகம்தான் பெண் : நம்ம காட்டுலதான் மழை பேயுதய்யா ஆண் : போலீஸ் பெண் : நமக்கு காவலிருக்கு ஆண் : பக்கம் வாடி பெண் : அணைக்க ஆவலிருக்கு ஆண் : மொட்டானவ பூஞ்சிட்டானவ பெண் : ஆ.... தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன ஆண் : முன்னாடி தொட்டாட முன்னூறு முத்தாட பெண் : ஸரிகமபதநிஸ....... ஆண் : ஸநிதபமகரிஸா... பெண் : பிள்ளை பேரப்பிள்ள மாசம் பத்துக்குள்ள அப்பனுக்கு பெத்து தரணும் ஒரு பிள்ளை பேரப்பிள்ள மாசம் பத்துக்குள்ள அப்பனுக்கு பெத்து தரணும் ஆண் : நேரம் நல்ல நேரம் நாளு நல்ல நாளு நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கணும் இப்ப நேரம் நல்ல நேரம் நாளு நல்ல நாளு நீயும் கொஞ்சம் ஒத்துழைக்கணும் பெண் : நீ ஆணையிட்டால் அது நடந்துவிடும் ஆண் : அது நடந்துவிட்டால் புள்ள பொறந்துவிடும் ஆண் : மாமா நமக்கு காவலிருக்க பக்கம் வாம்மா அணைக்க ஆவலிருக்க பெண் : மொட்டானவ பூஞ்சிட்டானவ தொட்டாலென்ன கைப் பட்டாலென்ன ஆண் : பெத்தாலும் பெத்தானே உன்ன பெத்த அப்பனடி வெட்கம் கெட்ட சுப்பனடி... இருவர் : தானா தனனேதனதானனனா தானா தனனே தானனனா தானா தனனே தானனனா
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Neethibathi (1983) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Neethibathi
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali