Roman script
Singers : Mugen Rao MGR and Prashan Sean Music by : Mugen Rao MGR and Prashan Sean Male Part Pogiren thannalae indru Thedinen un vaasam naan Yenginen un kaadhalai kondu Pogiren unnalae naan Chorus Oru naal unnai parthen Ennaiyae naan ilanthen Azhaga en usura koorthu putta Chorus Sevanennu kadanthen Setharaamae irunthen Ulagam nee ena maathiputta adi Male Part Idhu enna pudhu vidham maayam En nenjil nee thandha kaayam Ennai vittu nee sellum neram Vidukathaiyaguthadi Male Part Unnudenae enthan payanam Mudivu adaiya enna karanam Un kangal sonna poigal Enna thaakuthadi Male Part {Pogiren thannalae indru Thedinen un vaasam naan Yenginen un kaadhalai kondu Pogiren unnalae naan} (2) Male Part Oru thavam indha kaadhal Ranam tharum endru Manam solkindrathae Oru thavam purintha andha Varam pera enthan Manam thudikindrathae Male Part Thirunaalai thirunaalai Un kaadhal en meedhu padara Poo malarai undhan nizhalaai En kangal un pinnae thodara Unnalai naan iranthanae indru naan… Male Part Wowu wowu wowowu Wowu wowu wow Wowu wowu wowowu Wowu wowu wow Male Part {Pogiren thannalae indru Thedinen un vaasam naan Yenginen un kaadhalai kondu Pogiren unnalai naan} (2) Chorus Pogiren… Thedinen… Yenginen… Pogiren…
தமிழ்
பாடகர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன் இசையமைப்பாளர்கள் : முஜீன் ராவ் எம்ஜிஆர், பிரஷான் சீன் ஆண் : போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான் ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான் குழு : ஒரு நாள் உன்னை பார்த்தேன் என்னையே நான் இழந்தேன் அழகா என் உசுர கோர்த்து புட்ட குழு : செவனேன்னு கிடந்தேன் சேதாரமா இருந்தேன் உலகம் நீ என மாத்தி புட்ட அடி ஆண் : இது என்ன புது விதம் மாயம் என் நெஞ்சில் நீ தந்த காயம் என்னை விட்டு நீ செல்லும் நேரம் விடுகதையாகுதடி ஆண் : உன்னுடனே எந்தன் பயணம் முடிவு அடைய என்ன காரணம் உன் கண்கள் சொன்ன பொய்கள் என்ன தாக்குதடி ஆண் : { போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான் ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான் } (2) ஆண் : ஒரு தவம் இந்த காதல் ரணம் தரும் என்று மனம் சொல்கின்றதே ஒரு தவம் புரிந்த அந்த வரம் பெற எந்தன் மனம் துடிக்கின்றதே ஆண் : திருநாளை திருநாளை உன் காதல் என் மீது படர பூ மலரை உந்தன் நிழலாய் என் கண்கள் உன் பின்னே தொடர உன்னால நான் இருந்தேனே இன்று நான் ஆண் : ............................. ஆண் : { போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான் ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான் } (2) குழு : போகிறேன் தேடினேன் ஏங்கினேன் போகிறேன்
Song details
Singers: Mugen Rao MGR and Prashan Sean
Music by: Mugen Rao MGR and Prashan Sean
Release information: From Album Songs (2018) · Lyricist: Mugen Rao MGR
- Singer: Mugen Rao MGR and Prashan Sean
- Film / album: Album Songs
- Composer: Mugen Rao MGR and Prashan Sean