Roman script
Singers : Supaveen and Vidusan Kaneswaran Music by : Supaveen Lyrics by : Not Known Lyricst Male Part Adi pennae en kannae En manathil muzhuthaai neethaanae Ninaivilae kanavilae En vazhiyin velicham neethaanae Male Part Unnai pirinthirukkum neram Dhinamum en manathu yaengum Nee varaatha karai oram Thaari en manathu thedum Male Part Thaanaai thedum kangal Un peyar kettaalae Iravugal neelumpothu Un peyar munuppaenae Male Part Enthan uyirae ennai mattum Oru naalum piriyaathae Unthan kadhal ennai konjam Nerungaamal vilaguthae Male Part Adi pennae en kannae En manathil muzhuthaai neethaanae Ninaivilae kanavilae En vazhiyin velicham neethaanae Male Part Unnai pirinthirukkum neram Dhinamum en manathu yaengum Nee varaatha karai oram Thaari en manathu thedum
தமிழ்
பாடகர்கள் : சுபவீன் மற்றும் விதுசன் கணேஸ்வரன் இசையமைப்பாளர் : சுபவீன் பாடலாசிரியர் : தெரியவில்லை ஆண் : அடி பெண்ணே என் கண்ணே என் மனதில் முழுதாய் நீதானே நினைவிலே கனவிலே என் வழியின் வெளிச்சம் நீதானே ஆண் : உன்னை பிரிந்திருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும் நீ வராத கரை ஓரம் தாரி என் மனது தேடும் ஆண் : தானாய் தேடும் கண்கள் உன் பெயர் கேட்டாலே இரவுகள் நீளும்போது உன் பெயர் முனுப்பேனே ஆண் : எந்தன் உயிரே என்னை மட்டும் ஒரு நாளும் பிரியாதே உந்தன் காதல் என்னை கொஞ்சம் நெருங்காமல் விலகுதே ஆண் : அடி பெண்ணே என் கண்ணே என் மனதில் முழுதாய் நீதானே நினைவிலே கனவிலே என் வழியின் வெளிச்சம் நீதானே ஆண் : உன்னை பிரிந்திருக்கும் நேரம் தினமும் என் மனது ஏங்கும் நீ வாராத கரை ஓரம் தாரி என் மனது தேடும்
Song information
Singers: Supaveen and Vidusan Kaneswaran
Music by: Supaveen
Lyrics by: Not Known Lyricst
Release information: From Album Songs (2018) · Singer: Supaveen and Vidusan Kaneswaran · Lyricist: Lyricist Not Known · Music: Supaveen
Explore this song
- Singer: Supaveen and Vidusan Kaneswaran
- Film / album: Album Songs
- Composer: Supaveen
- Lyricist: Not Known Lyricst