Roman script
Singers : Harish Kalyan, Oviya and T. R. Silambarasan Music by : T. R. Silambarasan Female Part Hey nirthu nirthu nirthu…. Nirthu… Ethanai naal than new year-ku Ithae paatu Enakku pudhu paatu venum New year night-u Aava lamaa tight-u Female Part Iniya tamizh telugu Malayalam kannada hindi english Ellaa ulaga makkalaeee Wish you happy new year Let’s get marana mattaaa… Female Part New year night-u Aava lamaa tight-u Innaiku night-u Ellamae right-u Male Part Podu Female Part New year night-u Aava lamaa tight-u Innaiku night-u Ellamae right-u Female Part On the rocks pottu Vittha ellam kaattu Tamizhan oda paattu Ennaikumae weight-u Chorus Weight-u…weight-u…weight-u Female Part Pona kaathula manasu innum Marakka villai villai villai Sambala kaasu konjam kooda Yera villai villai villai Male & Female : Bottle-ah thaan thorakkurom Pazhasellam marakkurom Indha varusham namma varusham Rebirth-u edukkurom Female Part Enna da nadakudhu Marmamaa irukudhu Adhukulla varusham odi Pudhu varusham porakkudhu Male Part Love-eh vena-nu solluvom Sarakku dum-eh niruthuvom Marubadiyum pona varusham Pannaddhu than pannuvom Female Part {Marana matta matta matta Matta matta matta matta Marana matta matta matta Matta matta matta matta Marana matta matta matta Marana matta matta matta Marana matta Marana matta Marana matta Matta matta} (2) Male Part {Marana matta matta matta Matta matta matta matta Marana matta matta matta Matta matta matta matta Marana matta matta matta Marana matta matta matta Marana matta Marana matta Marana matta Matta matta} (2) Male Part Hey… Female : Enna avalo thana… Male Part Marana matta matta matta Matta matta matta matta Marana matta matta matta Matta matta matta matta Marana matta matta matta Marana matta matta matta Marana matta Marana matta Marana matta Matta matta Male Part Hey… Female : Before sarakku Paattu mudinjirichu… Enakku after sarakku paattu venum…
தமிழ்
பாடகி : ஓவியா பாடகர்கள் : ஹரிஷ் கல்யாண், டி.ஆர். சிலம்பரசன் இசையமைப்பாளர் : டி.ஆர். சிலம்பரசன் பெண் : ஹே நிறுத்து நிறுத்து நிறுத்து நிறுத்து எத்தனை நாள் தான் நியூ இயர்க்கு இதே பாட்டு எனக்கு புது பாட்டு வேணும் நியூ இயர் நைட்டு ஆவ லாமா டைட்டு பெண் : இனிய தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி இங்கிலீஷ் எல்லா உலக மக்களே விஷ் யூ ஹேப்பி நியூ இயர் லெட்ஸ் கெட் மரண மட்ட பெண் : நியூ இயர் நைட்டு ஆவ லாமா டைட்டு இன்னைக்கு நைட்டு எல்லாமே ரைட்டு ஆண் : போடு பெண் : நியூ இயர் நைட்டு ஆவ லாமா டைட்டு இன்னைக்கு நைட்டு எல்லாமே ரைட்டு பெண் : ஆன் தி ராக்ஸ் போட்டு வித்த எல்லாம் காட்டு தமிழன் ஓட பாட்டு என்னைக்குமே வெயிட்டு குழு : வெயிட்டு வெயிட்டு வெயிட்டு பெண் : போன காத்துல மனசு இன்னும் மறக்க வில்லை வில்லை வில்லை சம்பள காசு கொஞ்சம் கூட ஏற வில்லை வில்லை வில்லை ஆண் & பெண் : பாட்டில தான் தொறக்குறோம் பழசெல்லாம் மறக்குறோம் இந்த வருஷம் நம்ம வருஷம் ரிபெர்த்து எடுக்குறோம் பெண் : என்ன டா நடக்குது மர்மமா இருக்குது அதுக்குள்ள வருஷம் ஓடி புது வருசம் பொறக்குது ஆண் : லவ்வே வேணான்னு சொல்லுவோம் சரக்கு தம்ம நிறுத்துவோம் மறுபடியும் போன வருஷம் பண்ணது தான் பண்ணுவோம் பெண் : { மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மரண மட்ட மரண மட்ட மட்ட மட்ட } (2) ஆண் : { மரண மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மரண மட்ட மரண மட்ட மரண மட்ட மட்ட மட்ட } (2) ஆண் : ஹே பெண் : என்ன அவளோ தானா ஆண் : மரண மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மட்ட மட்ட மரண மட்ட மரண மட்ட மரண மட்ட மட்ட மட்ட ஆண் : ஹே பெண் : பிபோர் சரக்கு பாட்டு முடிஞ்சிருச்சு எனக்கு ஆப்டர் சரக்கு பாட்டு வேணும்
Song details
Singers: Harish Kalyan, Oviya and T. R. Silambarasan
Music by: T. R. Silambarasan
Release information: From Album Songs (2018) · Lyricist: Silambarasan, Mirchi Vijay
- Singer: Harish Kalyan
- Singer: Oviya and T. R. Silambarasan
- Film / album: Album Songs
- Composer: T. R. Silambarasan