Roman script
Singers : Muhammad Afnan Ali and Harshini Music by : Muhammad Ashfaque Male Part Azhage un vizhi paarvaiyaai En idhayam nindradhae Meendum adhu thudikkavae Un siru punnagai podhumae Un thunaiyaai udan serndhu varavaa Sammadham sollavaaiyaa Male Part Azhage un vizhi paarvaiyaai En idhayam nindradhae Male Part {Hoo oo oo hoo oo oo Yae yee yae Hoo oo oo hoo oo oo Thaanana nanaaaa} (4) Female Part Eppadi ennakullae Kaadhalum vandhadho hoo Theriyaamal naanum kulambi thaan Kulambi thaan pogiren Male Part Nee ennai yerpaaiya Endru thaan thavikkiren Kaadhalum muttri unnaiyum suttri Naanum thaan vaazhgiren Female Part Nee vendum yena thondruthae Indha mattrangal pidikkudhae Muzhudhaai enai nee maatrinaai Unnai enakkul oottrinaai Male Part {Hoo oo oo hoo oo oo Yae yee yae Hoo oo oo hoo oo oo Thaanana nanaaaa} (4) Male Part Azhagae azhagae Female : Azhagae…hae …ae….. Male : Azhagae azhagae Azhagae azhagae Female : Hoo oo oo hoo oo oo Yae yee yae Hoo oo oo hoo oo oo Thaanana nanaaaa Male Part Azhage un vizhi paarvaiyaai En idhayam nindradhae Meendum adhu thudikkavae Un siru punnagai podhumae
தமிழ்
பாடகர்கள் : முஹம்மது அஃப்னன் அலி மற்றும் ஹர்ஷினி இசையமைப்பாளர் : முஹம்மது அஷ்ஃபாக் ஆண் : அழகே உன் விழி பார்வையாய் என் இதயம் நின்றதே மீண்டும் அது துடிக்கவே உன் சிறு புன்னகை போதுமே உன் துணையாய் உடன் சேர்ந்து வரவா சம்மதம் சொல்வாயா ஆண் : அழகே உன் விழி பார்வையாய் என் இதயம் நின்றதே ஆண் : {ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஏ ஏ ஏ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ தானன நானா} (4) பெண் : எப்படி எனக்குள்ளே காதலும் வந்ததோ ஹோ.... தெரியாமல் நானும் குழம்பித்தான் குழம்பித்தான் போகிறேன் ஆண் : நீ என்னை ஏற்பாயா என்றுதான் தவிக்கிறேன் காதலும் முற்றி உன்னையும் சுற்றி நானும்தான் வாழ்கிறேன் பெண் : நீ வேண்டும் என தோன்றுதே இந்த மாற்றங்கள் பிடிக்குதே முழுதாய் எனை நீ மாற்றினாய் உன்னை எனக்குள் ஊற்றினாய் ஆண் : {ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஏ ஏ ஏ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ தானன நானா} (4) ஆண் : அழகே அழகே பெண் : அழகே......ஹே......ஏ..... ஆண் : அழகே அழகே அழகே அழகே பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஏ ஏ ஏ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ தானன நானா ஆண் : அழகே உன் விழி பார்வையாய் என் இதயம் நின்றதே மீண்டும் அது துடிக்கவே உன் சிறு புன்னகை போதுமே
Song details
Singers: Muhammad Afnan Ali and Harshini
Music by: Muhammad Ashfaque
Release information: From Album Songs (2018) · Lyricist: Samar M. Rugan
- Singer: Muhammad Afnan Ali and Harshini
- Film / album: Album Songs
- Composer: Muhammad Ashfaque