Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Podu thandhaanatham Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maamaa yedho yedho mayakkam Male Part Podu thandhaanatham Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maanae yedho yedho mayakkam Female Part {Melae paaru paadhaalam Keezhae paaru aagaayam Naanum neeyum paakkum podhu Maari pochu boologam} (2) Male Part Adi uchanthala Vedikkudhu ushnathula Adadada uchanthala Vedikkudhu ushnathula Ippo ennaachu yedhaachu Onnaaga manam thudikkumm ..mm Female Part Podu thandhaanatham Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maamaa yedho yedho mayakkam Male Part Podu thandhaanatham Adi dhammaarudham Mmhum… mmhum… Male Part {Paadhi thaanae melaakku Pottu aadum pallaakku Aadhi andham paakka paakka Aasa theeya undaakku} (2) Female Part Chinna muthu charam Anachikka pathu tharam Chinna chinna muthu charam Anachikka pathu tharam Veral pattaalum thottaalum Kattaayam kilukilukkum Male Part Podu thandhaanatham Female : Aa… Male : Adi dhammaarudham Female : Haa… Male : Adha pottaalae brammaanandham Adi maanae yedho yedho Hahahaha hahahaha Female Part Podu thandhaanatham Male : Haan aa… Female : Adi dhammaarudham Adha pottaalae brammaanandham Ada maamaa yedho yedho maya Male : Kkam…. hahahahaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : போடு தந்தானதம் அடி தம்மாருதம் அத போட்டாலே பிரம்மானந்தம் அட மாமா.... ஏதோ ஏதோ மயக்கம் ஆண் : போடு தந்தானதம் அடி தம்மாருதம் அத போட்டாலே பிரம்மானந்தம் அடி மானே.... ஏதோ ஏதோ மயக்கம் பெண் : மேலப்பாரு பாதாளம் கீழப் பாரு ஆகாயம் நானும் நீயும் பார்க்கும் நேரம் மாறிப் போச்சு பூலோகம் பெண் : மேலப்பாரு பாதாளம் கீழப் பாரு ஆகாயம் நானும் நீயும் பார்க்கும் நேரம் மாறிப் போச்சு பூலோகம் ஆண் : அடி உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்திலே அடடா உச்சந்தலை கொதிக்குது உஷ்ணத்திலே ஆண் : இப்போ என்னாச்சு ஏதாச்சு ஒண்ணாக மனம் துடிக்கும்....ம்ம்ம் பெண் : போடு தந்தானதம் அடி தம்மாருதம் அத போட்டாலே பிரம்மானந்தம் அட மாமா ஏதோ ஏதோ மயக்கம் ஆண் : போடு தந்தானதம் அடி தம்மாருதம் ம்ம்ஹும்...ம்ம்ஹும் ஆண் : {பாதிதானே மேலாக்கு போட்டு ஆடும் பல்லாக்கு ஆதி அந்தம் பாக்க பாக்க ஆச தீய உண்டாக்கு} (2) பெண் : சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம் சின்ன சின்ன முத்துச்சரம் அணைச்சிக்க பத்து தரம் விரல் பட்டாலும் தொட்டாலும் கட்டாயம் கிளுகிளுக்கும் ஆண் : போடு தந்தானதம் பெண் : ஆஅஹ்ஹ... அடி தம்மாருதம் பெண் : அஹான்... ஆண் : அத போட்டாலே பிரம்மானந்தம் அடி மானே.... ஏதோ ஏதோ ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா பெண் : போடு தந்தானதம் ஆண் : அஆ ஹேய் பெண் : அட தம்மாருதம் ஆண் : ........... பெண் : அத போட்டாலே பிரம்மானந்தம் அட மாமா.... ஏதோ ஏதோ மயக்கம் ஆண் : ஹீம்ம்ம்ம்....ஹஹஹா.... பெண் : ஹ்ஹம்ம்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nalla Naal (1984) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Nalla Naal
- Composer: Ilayaraja