Roman script
Singers : S. Janaki and Deepan Chakravarthi Music by : Manoj – Gyan Lyrics by : Gangai Amaran Male Part Podu sakkaipodu ini orae kondaattam Female : Aaththi adi aaththi ini orae kummaalam Male : Haan podu sakkaipodu ini orae kondaattam Female : Aaththi adi aaththi ini orae kummaalam Male : Rappagalaaththaan sight adichchaachu Female : Kangalinaalae type adichchaachu Male Part Podu sakkaipodu ini orae kondaattam Female : Haan aaththi adi aaththi ini orae kummaalam Male Part Vaadaa machchaan naathaswaran oodhu Ada neethaan melam poonthu vilaiyaadu Maalaiyumthaan maaththikka saami Maththa viththa meththaiyila kaami Chorus Thagathgathimi thimithimithga Thagathgathimi thimithimithga Thagidathom thirigidathom thagidathigida Female Part Ponnukkum pullaikkum jolly Naam paaduvom paaduvom laali Pannuvom pannuvom keli ippa Verenna namakku jolly Male : Kozhi muzhichchi koovum varaikkum Kushithaan kushithaan kushithaan…. Male Part
Podu sakkaipodu ini orae kondaattam Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam Chorus Laalla lalaa Laalla lalaa Laalla lalaa Female Part Aaththaa ivathaan peththeduththa sarakku Paaththaa asadaa athatha pola irukku Thaaippaal koduthaa kattazhaku koraiyum Puttippaal koduththaa pullaikkenna theriyum Ullululaayi ullulululaayi ullululaayi… Male Part Iththudan peththathu pothum Oru ellaiyil ninnuda venum Eththani saathanai paaru Niththam raaththiri radio kelu Naamum iruvar namakku iruvar Purinjaa therinjaa sarithaan Male Part Podu sakkaipodu ini orae kondaattam Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam Male Part Hae podu sakkaipodu ini orae kondaattam Female : Aaththi adi aaththi ini orae kummaalam Male : Rappagalaathaan sight adichchaachu Female : Kangalinaalae type adichchaachu Male Part Podu sakkaipodu ini orae kondaattam Female : Hae aaththi adi aaththi ini orae kummaalam Chorus …………….. Male : ………………
தமிழ்
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ஹான் போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு பெண் : கண்களினாலே டைப் அடிச்சாச்சு ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : வாடா மச்சான் நாதஸ்வரம் ஊது அட நீதான் மேளம் பூந்து விளையாடு மாலையும்தான் மாத்திக்க சாமி மத்த வித்த மெத்தையில காமி குழு : தகதகதிமி திமிதிமிதக தகதகதிமி திமிதிமிதக தகிடதோம் திரிகிடதோம் தகிடதிகிட.... பெண் : பொண்ணுக்கும் புள்ளைக்கும் ஜாலி நாம் பாடுவோம் பாடுவோம் லாலி பண்ணுவோம் பண்ணுவோம் கேலி இப்ப வேறென்ன நமக்கு ஜோலி ஆண் : கோழி முழிச்சி கூவும் வரைக்கும் குஷிதான் குஷிதான் குஷிதான்... ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஹே ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் குழு : லால்ல லலா லால்ல லலா லால்ல லலா பெண் : ஆத்தா இவதான் பெத்தெடுத்த சரக்கு பாத்தா அசடா அத்த போல இருக்கு தாய்ப்பால் கொடுத்தா கட்டழகு கொறையும் புட்டிப்பால் கொடுத்தா புள்ளைக்கென்ன தெரியும் உல்லூலுலாயி உல்லூலுலாயி உல்லூலுலாயி ஆண் : இத்துடன் பெத்தது போதும் ஒரு எல்லையில் நின்னுட வேணும் எத்தனை சாதனை பாரு நித்தம் ராத்திரி ரேடியோ கேளு நாமும் இருவர் நமக்கு இருவர் புரிஞ்சா தெரிஞ்சா சரிதான்.... ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ஹே போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் ஆண் : ராப்பகலாத்தான் சைட் அடிச்சாச்சு பெண் : கண்களினாலே டைப் அடிச்சாச்சு ஆண் : போடு சக்கைப்போடு இனி ஒரே கொண்டாட்டம் பெண் : ஹான் ஆத்தி அடி ஆத்தி இனி ஒரே கும்மாளம் குழு : ....................... ஆண் : ..................
Song information
Singers: S. Janaki and Deepan Chakravarthi
Music by: Manoj – Gyan
Lyrics by: Gangai Amaran
Release information: From Velicham (1987) · Singer: Dheepan Chakravarthi and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Manoj – Gyan
Explore this song
- Singer: S. Janaki and Deepan Chakravarthi
- Film / album: Velicham
- Composer: Manoj – Gyan
- Lyricist: Gangai Amaran