Roman script
Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male Part Ae… aelae nainaa aelae nainaa Aelae nainaa nainaa Male Part Ae nainaa aelae nainaa Aelae nainaa nainaa Male Part Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Female Part Haa podraa nainaa podu Nee pottaa thaan daa soru Male Part Saethu vecha saami sillaraiya kaami Naalu paeru thinnaa vaazhthum onna boomi Both : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Male Part Ezhaigalin pera cholli Yemaathura rokka pulli Female Part Ezhaigalin pera cholli Yemaatthura rokka pulli Male Part Yaar yaarunnu enna kaelu Naan kaatturen romba peru Female Part Ilicha vaayanaa naanga… aa…aa…aa… Male Part Ilicha vaayanaa naanga Idha eduthu kekkanum vaanga Both : Kuninjaa valanjaa sari padumaa annaachi Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Female Part Oozhalukku panjam illae Ooril nalla nenjam illae Male Part Oozhalukku panjam illae Ooril nalla nenjam illae Female Part
Kanjikkazhum ezha pullae Kekka oru naadhi illae Male Part Irukkum manusana paapaen Yaa… yaa… yaa… Irukkum manusana paapaen Konjam kodukka cholli naan keppen Both : Maruthaa veruthaa molaichidum Paaru poraattam Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Male Part Thaanae naanae naannaannaa Male Part Thaanae naanaa naannaannaa Male Part Aahaa… aehae… aehae aehae aehae haei Male Part Paarukkullae nalla naadu Paakkuriyae indha naadu Female Part Paarukkullae nalla naadu Paakkuriyae indha naadu Male Part Paadinavan vera aalu Baaradhiya poi kelu Female Part Surandal pervazhi yaaru… Male Part Surandal pervazhi yaaru Avan theraiya kizhikkiraen paaru Both : Kanakka vazhakka maraikkira Aala vida maattom Both : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru Saethu vecha saami sillaraiya kaami Naalu paeru thinnaa vaazhthum onna boomi Both : Podraa nainaa podu Nee pottaa thaan daa soru haa Podraa nainaa podu Nee pottaa thaan daa soru
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏ... ஏலே நைனா ஏலே நைனா ஏலே நைனா நைனா ஆண் : ஏ நைனா ஏலே நைனா ஏலே நைனா நைனா ஆண் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு பெண் : ஹா போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஆண் : சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி இருவர் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஆண் : ஏழைகளின் பேரச் சொல்லி ஏமாத்துற ரோக்கப் புள்ளி பெண் : ஏழைகளின் பேரச் சொல்லி ஏமாத்துற ரோக்கப் புள்ளி ஆண் : யார் யாருன்னு என்னக் கேளு நான் காட்டுறேன் ரொம்ப பேரு பெண் : இளிச்ச வாயனா நாங்க.....ஆ... ஆ... ஆ... ஆண் : இளிச்ச வாயனா நாங்க இத எடுத்து கேக்கணும் வாங்க இருவர் : குனிஞ்சா வளஞ்சா சரி படுமா அண்ணாச்சி போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு பெண் : ஊழலுக்குப் பஞ்சம் இல்லே ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே ஆண் : ஊழலுக்குப் பஞ்சம் இல்லே ஊரில் நல்ல நெஞ்சம் இல்லே பெண் : கஞ்சிக்கழும் ஏழ புள்ளே கேக்க ஒரு நாதி இல்லே ஆண் : இருக்கும் மனுசன பாப்பேன் யா... யா... யா... இருக்கும் மனுசன பாப்பேன் கொஞ்சம் கொடுக்கச் சொல்லி நான் கேப்பேன் இருவர் : மறுத்தா வெறுத்தா மொளைச்சிடும் பாரு போராட்டம் போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஆண் : தானே னானே னான்னான்னா ஆண் : தானே னானா னான்னான்னா ஆண் : ஆஹா... ஏஹே...... ஏஹே ஏஹே ஏஹே ஹேய் ஆண் : பாருக்குள்ளே நல்ல நாடு பாக்குறியே இந்த நாடு பெண் : பாருக்குள்ளே நல்ல நாடு பாக்குறியே இந்த நாடு ஆண் : பாடினவன் வேற ஆளு பாரதிய போய் கேளு பெண் : சுரண்டல் பேர்வழி யாரு... ஆண் : சுரண்டல் பேர்வழி யாரு அவன் தெரைய கிழிக்கிறேன் பாரு இருவர் : கணக்க வழக்க மறைக்கிற ஆள விட மாட்டோம் இருவர் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு சேத்து வெச்ச சாமி சில்லறைய காமி நாலு பேரு தின்னா வாழ்த்தும் ஒன்ன பூமி இருவர் : போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு ஹா போட்றா நைனா போடு நீ போட்டாதான்டா சோறு
Song information
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja
Music by: Ilayaraja
Release information: From Ilaiyarajavin Rasigai (1979) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. P. Sailaja
- Film / album: Ilaiyarajavin Rasigai
- Composer: Ilayaraja