Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Podi nadaiyaa… poravarae… Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…hoi Female Part Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Female Part {Venaayaa veeraappu Onna nenachu Naan potten maaraappu} (2) Female Part Un athiri kathiri paatchaa Yenkittae aagaadhu Oru manjala katti mechaa Yengaeyum pogaadhu Female Part Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…hei Female Part {Irukki pudichu Izhukkudhaiyaa manasukkulla Andha sogatha nenachu Thavikkudhaiyaa vayasu pulla} (2) Female Part Sangathi onnaa rendaa Jaadhagam paappom kondaa Kuthatha paathaakkaa sondham illa Kobatha paathaakkaa bandham illa Siluthukkittaa siluthukkunga Sirukkiya thaan poruthukkunga Female Part Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…rrr… Female Part {Paakku vethala madichu Onakku kodukkattumaa Nalla pavala malliga Poova yeduthu thodukkattumaa} (2) Female Part Onna naan pulli vechen Oorukku solli vechen Vaanginaa unn thaali vaanga poren Thaanginaa unn maala thaanga poren Poruthamunnaa poruthamaiyaa Manasilenna varuthamaiyaa Female Part Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Female Part {Venaayaa veeraappu Onna nenachu Naan potten maaraappu} (2) Female Part : Un athiri kathiri paatchaa Yenkittae aagaadhu Oru manjala katti mechaa Yengaeyum pogaadhu Female Part Podi nadayaa poravarae Poruthirunga naanum vaaren Venaayaa veeraappu…hoi
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பொடி நடையா... போறவரே... பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு...ஹோய் பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பெண் : {வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு} (2) பெண் : ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு...ஹேய் பெண் : {இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள அந்த சொகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள} (2) பெண் : சங்கதி ஒண்ணா ரெண்டா ஜாதகம் பாப்போம் கொண்டா குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு...ர்ர்ர்... பெண் : {பாக்கு வெத்தல மடிச்சு ஒனக்கு கொடுக்கட்டுமா நல்ல பவள மல்லிக பூவ எடுத்து தொடுக்கட்டுமா} (2) பெண் : ஒன்ன நான் புள்ளி வெச்சேன் ஊருக்கு சொல்லி வெச்சேன் வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன் தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன் பொருத்தமுன்னா பொருத்தமய்யா மனசிலென்ன வருத்தமய்யா பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் பெண் : {வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு} (2) பெண் : ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது பெண் : பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன் வேணாயா வீராப்பு...ஹோய்
Song details
Music by: Ilayaraja
Release information: From Kadalora Kavithaigal (1986) · Lyricist: Gangai Amaran
- Singer: K. S. Chithra
- Film / album: Kadalora Kavithaigal
- Composer: Ilayaraja