Roman script

Singer : K. B. Sundarambal

Music by : Kunnakudi Vaidyanathan

Female Part

Piravaadha varam vendum

Ini piravaadha varam vendum

En pizhaiyaalae naan meendum

Piranthu vittaal

Unnai maravaadha varam vendum

Female Part

Piravaadha varam vendum

En pizhaiyaalae naan meendum

Piranthu vittaal

Unnai maravaadha varam vendum

Female Part

Piravaadha varam vendum

Female Part

Iravaadha inba anbum

Uravaadha thooya panbum

Female Part

Niraivaana unmai nenjum

Iraivaa nee thandhaalum

Female Part

Piravaadha varam vendum

En pizhaiyaalae naan meendum

Piranthu vittaal

Unnai maravaadha varam vendum

Female Part

Pani padarntha thiru kailangiriyil

Ani thiranda malar munivar un kulamum

Iniya gandharavar isai perum pulavar

Anaivarum thozhuthu un iru padham paniya

Female Part

Vaanavar thaanavar naadu kulunga

Paavai manohari maadhar kulunga

Naaranan naanmugan maeni kulunga

Naa magal poo magal vaazhvu kulunga

Female Part

Sekkilai suthama natpugal ezhuvagai

Arpudha panbugal oppiya isaiyena

Mathalam sethari kokkari muzhamozhi

Thaththimi thathjunu thakida thagavena

Muzhanga nadamidum

Sathangai aniyidhu padhangal nidhamum

Vanangi vazhi pada

Female Part

Piravaadha varam vendum

En pizhaiyaalae naan meendum

Piranthu vittaal

Unnai maravaadha varam vendum

Female Part

Piravaadha varam vendum

தமிழ்

பாடகி : கே. பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : பிறவாத வரம் வேண்டும்

இனி பிறவாத வரம் வேண்டும்

என் பிழையாலே நான் மீண்டும்

பிறந்து விட்டால்

உன்னை மறவாத மனம் வேண்டும்

பெண் : பிறவாத வரம் வேண்டும்

என் பிழையாலே நான் மீண்டும்

பிறந்து விட்டால்

உன்னை மறவாத மனம் வேண்டும்

பெண் : பிறவாத வரம் வேண்டும்

பெண் : இறவாத இன்பம் அன்பும்

உறவாத தூய பண்பும்

பெண் : நிறைவான உண்மை நெஞ்சும்

இறைவா நீ தந்தாலும்

பெண் : பிறவாத வரம் வேண்டும்

என் பிழையாலே நான் மீண்டும்

பிறந்து விட்டால்

உன்னை மறவாத மனம் வேண்டும்

பெண் : பனி படர்ந்த திரு கைலங்கிரியில்

அணி திரண்ட மலர் முனிவர் உன் குலமும்

இனிய கந்தர்வர் இசை பெரும் புலவர்

அனைவரும் தொழுது உன் இரு பாதம் பணிய

பெண் : வானவர் தானவர் நாடு குலுங்க

பாவை மனோஹரி மாதர் குலுங்க

நாரணன் நான்முகன் மேனி குலுங்க

நா மகள் பூ மகள் வாழ்வு குலுங்க

பெண் : செக்கிளை சுத்தமா நட்புகள் எழுவகை

அற்புத பண்புகள் ஒப்பிய இசையென

மத்தளம் செதர் கொக்கரி முழுமொழி

தத்திமி தத்ஜுனு தகிட தகவென

சதங்கை அணியிது பதங்கள் நிதமும்

வணங்கி வழி பட

பெண் : பிறவாத வரம் வேண்டும்

என் பிழையாலே நான் மீண்டும்

பிறந்து விட்டால்

உன்னை மறவாத மனம் வேண்டும்

பெண் : பிறவாத வரம் வேண்டும்

Song information

Singer: K. B. Sundarambal

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Karaikkal Ammaiyar (1973) · Lyricist: Kannadasan

Explore this song