Roman script
Singer : T. M. Soundarajan Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male Part Pirantha naal indru pirantha naal Naam pillaigal polae Thollaigal ellaam marantha naal Chorus Happy birthday to you Male Part Uravu endra vaanathilae Naam paravai aagalaam Ullam endra thottathilae Naam malargal aagaalam Male Part Uravu endra vaanathilae Naam paravai aagalaam Ullam endra thottathilae Naam malargal aagaalam Male Part Kaadhal endra solaiyilae Naam thendral aagalaam Kangal endra kovililae Naam deivam aagalaam Male Part Kaadhal endra solaiyilae Naam thendral aagalaam Kangal endra kovililae Naam deivam aagalaam Male Part Uravu endra vaanathilae Naam paravai aagalaam Ullam endra thottathilae Naam malargal aagaalam Chorus Happy birthday to you Happy birthday to you Happy birthday to you May God bless You Male Part Oruvarukkoruvar ellaigal naam Ullathai sollum killaigal naam Oruvarukkoruvar ellaigal naam Ullathai sollum killaigal naam Male Part Arimugam enbadhu munnuraiyaaga Anubavam enbadhu ulluraiyaaga Aanandham enbadhu mudivuriyaaga Aandavan eludhiya kaaviyam naam Aandavan eludhiya kaaviyam naam Male Part Uravu endra vaanathilae Naam paravai aagalaam Ullam endra thottathilae Naam malargal aagaalam Male Part Pasam endra deepam Indru paarvaiyil yendhiduvom Manakadalil enna padagil Endha kaalamum neendhiduvom Male Part Nooru vayadhai thaandum Nalla vaazhkai vaazha vendum Nooru vayadhai thaandum Nalla vaazhkai vaazha vendum Annaiyin nizhalil Anbennum kudaiyil Aayiram paadalgal thondrum Aayiram paadalgal thondrum Male Part Uravu endra vaanathilae Naam paravai aagalaam Ullam endra thottathilae Naam malargal aagaalam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : பிறந்தநாள் இன்று பிறந்த நாள் நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.... குழு : ஹாப்பி பர்த்டே டு யூ ... ஆண் : உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம் உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்கள் ஆகலாம் ஆண் : உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம் உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்கள் ஆகலாம் ஆண் : காதல் என்ற சோலையிலே நாம் தென்றல் ஆகலாம் கண்கள் என்ற கோவிலிலே நாம் தெய்வம் ஆகலாம்..... ஆண் : காதல் என்ற சோலையிலே நாம் தென்றல் ஆகலாம் கண்கள் என்ற கோவிலிலே நாம் தெய்வம் ஆகலாம்..... ஆண் : உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம் உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்கள் ஆகலாம் குழு : ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ ஹாப்பி பர்த் டே டூ யூ காட் பிளஸ் யூ ஆண் : ஒருவருக்கொருவர் எல்லைகள் நாம் உள்ளதை சொல்லும் கிள்ளைகள் நாம் ஒருவருக்கொருவர் எல்லைகள் நாம் உள்ளதை சொல்லும் கிள்ளைகள் நாம் ஆண் : அறிமுகம் என்பது முன்னுரையாக அனுபவம் என்பது உள்ளுரையாக ஆனந்தம் என்பது முடிவுரையாக ஆண்டவன் எழுதிய காவியம் நாம் ஆண்டவன் எழுதிய காவியம் நாம் ஆண் : உறவு என்ற வானத்திலே நாம் பறவை ஆகலாம் உள்ளம் என்ற தோட்டத்திலே நாம் மலர்கள் ஆகலாம் ஆண் : பாசம் என்ற தீபம் இன்று பார்வையில் ஏந்திடுவோம் மனக் கடலில் எண்ண படகில் எந்த காலமும் நீந்திடுவோம் ஆண் : நூறு வயதை தாண்டும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் நூறு வயதை தாண்டும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் அன்னையின் நிழலில் அன்பெனும் குடையில் ஆயிரம் பாடல்கள் தோன்றும் ஆயிரம் பாடல்கள் தோன்றும் ஆண் : பாசம் என்ற தீபம் இன்று பார்வையில் ஏந்திடுவோம் மனக் கடலில் எண்ண படகில் எந்த காலமும் நீந்திடுவோம்
Song information
Singer: T. M. Soundarajan
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Vaali
Release information: From Naam Moovar (1966) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Naam Moovar
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Vaali