Roman script
Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Male Part Nee oruvanai nambi vandhaaiyo Illai iraivanai nambi vandhaaiyo Nee oruvanai nambi vandhaaiyo Illai iraivanai nambi vandhaaiyo Male Part Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Male Part Thaayaarai thandhai marandhaalum Thandhai thaanendru sollaadha podhum..mm… Thaayaarai thandhai marandhaalum Thandhai thaanendru sollaadha podhum Thaanendru sollaadha podhum Yenendru ketkkaamal varuvaan Namm eellorukkum thandhai Iraivan….. iraivan Male Part Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Male Part Ullorkku selvangal sondham Adhu illaarkku ullangal sondham..mm Ullorkku selvangal sondham Adhu illaarkku ullangal sondham Illaarkku ullangal sondham Illaadha idam thaedi varuvaan Namm eellorukkum thandhai Iraivan…. iraivan Male Part Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Nee oruvanai nambi vandhaaiyo Illai iraivanai nambi vandhaaiyo Male Part Pillaikku thandhai oruvan Namm ellorukkum thandhai iraivan Mm..mm …mm…hm…mm..mmm..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வாதன் - ராமமூர்த்தி ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ஆண் : நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ நீ ஒருவனை நம்பி வந்தாயோ இல்லை இறைவனை நம்பி வந்தாயோ ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ஆண் : தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும்...ம்ம் தாயாரைத் தந்தை மறந்தாலும் தந்தை தானென்று சொல்லாத போதும் தானென்று சொல்லாத போதும் ஏனென்று கேட்காமல் வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்......இறைவன் ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ஆண் : உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்....ம்ம் உள்ளோர்க்குச் செல்வங்கள் சொந்தம் அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம் இல்லாத இடம் தேடி வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்.......இறைவன் ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ஆண் : பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்...ஹ்ம்ம்...ம்ம்...ம்ம்ம்ம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Paarthaal Pasi Theerum (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Paarthaal Pasi Theerum
- Composer: Vishwanathan-Ramamoorthy