Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Chorus

Ahaaa…aaaa…aaaa…

Haaa…aaaa….aaa….aaaa…

Male Part

{Pillai nila

Irandum vellai nila..

Chorus : Lalalaaa} (2)

Male Part

Alai polavae vilayaadumae

Sugam nooraagumae

Mann melae thullum maan polae

Male Part

{Pillai nila

Irandum vellai nila..

Chorus : Lalalaaa} (2)

Chorus

La lalala laaa lala laa la laa

La lalala laaa lala laa la laa

La lalalala lalalala

La lalalala lalalala

Lalalala lalala laaa…

Male Part

Ennaalum nammai vittu

Pogaathu vasantham

Tholodu roja rendu urangum

Male Part

Thallaadum pookal elaam

Vilayaada azhaikkum

Yethetho ezhai manam ninaikkum

Male Part

Thennai ilancholai

Paalai vidum naalai

Thennai ilancholai

Paalai vidum naalai

Male Part

Kai irandil alli kondu

Kaathodu annai manam

Paadum kangal moodum

Male Part

{Pillai nila

Irandum vellai nila..

Chorus : Lalalaaa} (2)

Male Part

Alai polavae vilayaadumae

Sugam nooraagumae

Mann melae thullum maan polae

Male Part

Aalaana singam rendum

Kai veesi nadanthaal

Kaaladiyil boomi elaam adangum

Male Part

Singaara thangam rendum

Thaer pola valanthaal

Aagayam vanthu ingae vanangum

Male Part

Engalaal thaayae

Uyir sumanthaayae

Engalaal thaayae

Uyir sumanthaayae

Male Part

Kanthalilae muthu charam

Kaapaathi katti vaithaai

Neeyae engal thaayae

Male Part

{Pillai nila

Irandum vellai nila..

Chorus : Lalalaaa} (2)

Male Part

Alai polavae vilayaadumae

Sugam nooraagumae

Mann melae thullum maan polae

Male Part

{Pillai nila

Irandum vellai nila..

Chorus : Lalalaaa} (2)

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஹா ஆஆ

ஆஆ ஹா ஆஆ

ஆஆ ஆஆ

ஆண் : { பிள்ளை நிலா

இரண்டும் வெள்ளை

நிலா குழு : லல லா } (2)

ஆண் : அலைபோலவே

விளையாடுமே சுகம்

நூறாகுமே மண்மேலே

துள்ளும் மான்போலே

ஆண் : { பிள்ளை நிலா

இரண்டும் வெள்ளை

நிலா குழு : லல லா } (2)

குழு : ............................

ஆண் : எந்நாளும் நம்மை

விட்டு போகாது வசந்தம்

தோளோடு ரோஜா ரெண்டு

உறங்கும்

ஆண் : தள்ளாடும்

பூக்கள் எல்லாம்

விளையாட அழைக்கும்

ஏதேதோ ஏழை மனம்

நினைக்கும்

ஆண் : தென்னை

இளஞ்சோலை பாலை

விடும் நாளை தென்னை

இளஞ்சோலை பாலை

விடும் நாளை

ஆண் : கையிரண்டில்

அள்ளி கொண்டு காத்தோடு

அன்னை மனம் பாடும்

கண்கள் மூடும்

ஆண் : { பிள்ளை நிலா

இரண்டும் வெள்ளை

நிலா குழு : லல லா } (2)

ஆண் : அலைபோலவே

விளையாடுமே சுகம்

நூறாகுமே மண்மேலே

துள்ளும் மான்போலே

ஆண் : ஆளான சிங்கம்

இரண்டும் கைவீசி நடந்தால்

காலடியில் பூமி எல்லாம்

அடங்கும்

ஆண் : சிங்காரத்தங்கம்

ரெண்டும் தேர்போல

வளந்தால் ஆகாயம்

வந்து இங்கே வணங்கும்

ஆண் : எங்களால் தாயே

உயிர் சுமந்தாயே எங்களால்

தாயே உயிர் சுமந்தாயே

ஆண் : கந்தலிலே

முத்துச்சரம் காப்பாத்தி

கட்டிவைத்தாய் நீயே

எங்கள் தாயே

ஆண் : { பிள்ளை நிலா

இரண்டும் வெள்ளை

நிலா குழு : லல லா } (2)

ஆண் : அலைபோலவே

விளையாடுமே சுகம்

நூறாகுமே மண்மேலே

துள்ளும் மான்போலே

ஆண் : { பிள்ளை நிலா

இரண்டும் வெள்ளை

நிலா குழு : லல லா } (2)

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Neengal Kettavai (1984) · Lyricist: Vairamuthu

Explore this song