Roman script
Singers : Justin Prabhakaran, Vairam, Pandiyamma and Thayamma Music by : Justin Prabhakaran Male Part {Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi} (2) Male Part Yaarindha gramathu devadha Naan enna solluven novudhu Eduthu poga thudikkudhu Manam enakku enakkunu… Chorus Podaa podaa thookkikittu Unna yaaru inga ketkuradhu Saami unna melirundhu Oru saatchi pola paakuradhu… Male Part Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi..aan… Male Part Kadhir adichcha kalam aanen Kall erinja kulam aanen Kannae un kan pattathaal… Male Part Enakku yedho aayaachu Edhakandaalum neeyaachu Kaadhalthaan ver vittathaal Male Part Thaavaniyaa maaridanum Thozhumela yeridanum Idaiyum sadaiyum nadaiyum Kodi perum En idhayam nizhayaai pinnaal Oodi varum.. Male Part Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi… Male Part Kurukka nedukka nadapottu Kulunga kulunga isai paatu Paadaadho un kolusu Male Part Vadam pudicha thaer pola Varapu odanja neer pola Aadaadho en manasu.. Male Part Panjaangaththa paakkurenae Iyer kitta ketkurenae Mayilae una naan manakkum Thaedhiyathaan Naan mudhalnaal iravil solven Meedhiyathaan… Male Part Pesuren pesuren kaadhal mozhi Pesaama pesuren kangal vazhi Male Part Yaarindha gramathu devadha Naan enna solluven novudhu Eduthu poga thudikkudhu Manam enakku enakkunu… Chorus Podaa podaa thookkikittu Unna yaaru inga ketkuradhu Saami unna melirundhu Oru saatchi pola paakuradhu…
தமிழ்
பாடகிகள் : பாண்டியம்மா, தாயம்மா பாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன், வைரம் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : { பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி } (2) ஆண் : யாருந்த கிராமத்து தேவதை நான் என்ன சொல்லுவேன் நோவுது எடுத்து போக துடிக்குது மனம் எனக்கு எனக்குன்னு குழு : போடா போடா தூக்கிகிட்டு உன்ன யாரு இங்க கேட்குறது சாமி உன்ன மேலிருந்து ஒரு சாட்சி போல பாக்குறது ஆண் : பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி ஆன் ஆண் : கதிர் அடிச்ச களம் ஆனேன் கல் எரிஞ்ச குளம் ஆனேன் கண்ணே உன் கண் பட்டதால் ஆண் : எனக்கு ஏதோ ஆயாச்சு எதைக்கண்டாலும் நீயாச்சு காதல்தான் வேர் விட்டதால் ஆண் : தாவணியா மாறிடனும் தோளுமேல ஏறிடணும் இடையும் சடையும் நடையும் கோடி பேரும் என் இதயம் நிழயாய் பின்னால் ஓடி வரும் ஆண் : பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி ஆண் : குறுக்கா நெடுக்கா நடைபோட்டு குலுங்க குலுங்க இசைப்பாட்டு பாடாதோ உன் கொலுசு ஆண் : வடம் புடிச்ச தேர் போல வரப்பு ஒடஞ்ச நீர் போல ஆடாதோ என் மனசு ஆண் : பஞ்சாங்கத்த பாக்குறேனே ஐயர் கிட்ட கேக்குறேனே மயிலே உன்ன நான் மணக்கும் தேதியத்தான் நான் முதல்நாள் இரவில் சொல்வேன் மீதியத்தான் ஆண் : பேசுறேன் பேசுறேன் காதல் மொழி பேசாம பேசுறேன் கண்கள் வழி ஆண் : யாருந்த கிராமத்து தேவதை நான் என்ன சொல்லுவேன் நோவுது எடுத்து போக துடிக்குது மனம் எனக்கு எனக்குன்னு குழு : போடா போடா தூக்கிகிட்டு உன்ன யாரு இங்க கேட்குறது சாமி உன்ன மேலிருந்து ஒரு சாட்சி போல பாக்குறது
Song details
Singers: Justin Prabhakaran, Vairam, Pandiyamma and Thayamma
Music by: Justin Prabhakaran
Release information: From Pannaiyarum Padminiyum (2014) · Lyricist: Vaali
- Singer: Justin Prabhakaran
- Singer: Vairam
- Singer: Pandiyamma and Thayamma
- Film / album: Pannaiyarum Padminiyum
- Composer: Justin Prabhakaran