Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : K. V. Mahadevan
Male Part
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Male Part
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Male Part
Karai yeri aadidum alaigal
Kadalodu marubadi odum
Karai yeri aadidum alaigal
Kadalodu marubadi odum
Alai kooda naanam kondaadum
Adhu pola penmai kondaadum
Male Part
Moodiya aadaiyum
Naaniya paarvai naadagamum
Maunamum penmaiyin
Seedhana selvamandro
Male Part
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Male Part
Kodiyodu thondriya malargal
Kuzhalodu seruvadhenna
Kodiyodu thondriya malargal
Kuzhalodu seruvadhenna
Oru veettil thondriya pengal
Maru veedu thaeduvadhenna
Male Part
Bandhamum paasamum
Nesamum annai illathilae
Sondhamum kaadhalum
Inbamum konda ullathilae
Male Part
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Male Part
Malai pola thondriya thunbam
Pani pola maaruvadhundu
Malai pola thondriya thunbam
Pani pola maaruvadhundu
Kanavaaga thondriya vaazhvu
Ninaivaaga kaanuvadhundu
Male Part
Ponadhu pogattum
Paarvaiyai indru maatri vidu
Boomiyil nee oru
Aanandha dheebam yaetri vidu
Male Part
Pesu manamae pesu…
Paedhai manamae pesu…
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Naalu vagai gunamum
Niraindhae nadai podu
Pesu manamae…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
ஆண் : பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
ஆண் : கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
கரையேறி ஆடிடும் அலைகள்
கடலோடு மறுபடி ஓடும்
அலைக் கூட நாணம் கொண்டாடும்
அது போல பெண்மை கொண்டாடும்
ஆண் : மூடிய ஆடையும்
நாணிய பார்வை நாடகமும்
மௌனமும் பெண்மையின்
சீதன செல்வமன்றோ
ஆண் : பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
ஆண் : கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
கொடியோடு தோன்றிய மலர்கள்
குழலோடு சேருவதென்ன
ஒரு வீட்டில் தோன்றிய பெண்கள்
மறு வீடு தேடுவதென்ன
ஆண் : பந்தமும் பாசமும் நேசமும்
அன்னை இல்லத்திலே
சொந்தமும் காதலும்
இன்பமும் கொண்ட உள்ளத்திலே
ஆண் : பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
ஆண் : மலைப் போல தோன்றிய துன்பம்
பனிப் போல மாறுவதுண்டு
மலைப் போல தோன்றிய துன்பம்
பனிப் போல மாறுவதுண்டு
கனவாக தோன்றிய வாழ்வு
நினைவாக காணுவதுண்டு
ஆண் : போனது போகட்டும்
பார்வையை இன்று மாற்றிவிடு
பூமியில் நீ ஒரு
ஆனந்த தீபம் ஏற்றி விடு
ஆண் : பேசு மனமே பேசு......
பேதை மனமே பேசு.....
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
நாலு வகை குணமும்
நிறைந்தே நடை போடு
பேசு மனமே.......

Song details

Music by: K. V. Mahadevan

Release information: From Pudhiya Vazhkai (1971) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan