Roman script

Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sasirekha

Music by : Ilayaraja

Male Part

Pesu en anbae

Un anbai ennenbaen

Poonthendralae ponnoonjalae

Thiruvaai malarndhaal

Muthudhirndhu vidumo

Maanae maunam yen

Maanae maunam yen

Male Part

Pesu en anbae

Female : Ahaan

Male : Un anbai

Female : Ahaan

Male : Ennenbaen

Female Part

Nee anaikkum maeni ingu

Kodhikkudhu thudikkudhu

Thee anaikkum dhevan unnai

Ninaikkudhu azhaikkudhu

Vaa vaa mannavaa

Male Part

Kodai kaalam vaadai endru

Vaadai kaalam kodai endru

Unnai anaippaen

Maanae idharkku mael

Iniyum or vilakkam yen

Male Part

Pesu en anbae

Female : Ahaan

Male : Un anbai

Female : Ahaan

Male : Ennenbaen

Female Part

Mounam endra baashai kondu

Pen pesudhu kan pesudhu

Pesa pesa aasai nenjil

Paal oorudhu thaen oorudhu

Kaadhal meerudhu

Maalai konda naadhan endru

Manjam vandha mangai indru

Sitham thelindhaal wow…

Kannaa mayakkamaa kalakkamaa

Nadakkumaa bayandhuttuiyaa

Female Part

Pesu en anbae

Un anbai ennenbaen

Poonthendralae ponnoonjalae

Thiruvaai malarndhaal

Muthudhirndhu vidumo

Maana maunam yen

Maana maunam yen

Female Part

Pesu en anbae

Un anbai ennenbaen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,

எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேசு என் அன்பே

உன் அன்பை என்னென்பேன்

பூந்தென்றலே பொன்னூஞ்சலே

திருவாய் மலர்ந்தால்

முத்துதிர்ந்து விடுமோ

மானே மௌனம் ஏன்

மானே மௌனம் ஏன்

ஆண் : பேசு என் அன்பே

பெண் : ஆஹான்

ஆண் : உன் அன்பை

பெண் : ஆஹான்

ஆண் : என்னென்பேன்

பெண் : நீ அணைக்கும் மேனி இங்கு

கொதிக்குது துடிக்குது

தீ அணைக்கும் தேவன் உன்னை

நினைக்குது அழைக்குது

வா வா மன்னவா

ஆண் : கோடைக் காலம் வாடை என்று

வாடைக் காலம் கோடை என்று

உன்னை அணைப்பேன்

மானே இதற்கு மேல்

இனியும் ஓர் விளக்கம் ஏன்

ஆண் : பேசு என் அன்பே

பெண் : ஆஹான்

ஆண் : உன் அன்பை

பெண் : ஆஹான்

ஆண் : என்னென்பேன்

பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு

பெண் பேசுது கண் பேசுது

பேசப் பேச ஆசை நெஞ்சில்

பால் ஊறுது தேன் ஊறுது

காதல் மீறுது

மாலை கொண்ட நாதன் என்று

மஞ்சம் வந்த மங்கை இன்று

சித்தம் தெளிந்தாள் வாவ்...

கண்ணா மயக்கமா கலக்கமா

நடக்குமா பயந்துட்டியா

பெண் : பேசு என் அன்பே

உன் அன்பை என்னென்பேன்

பூந்தென்றலே பொன்னூஞ்சலே

திருவாய் மலர்ந்தால்

முத்துதிர்ந்து விடுமோ

மன்னா மௌனம் ஏன்

மன்னா மௌனம் ஏன்

பெண் : பேசு என் அன்பே

உன் அன்பை என்னென்பேன்

Song information

Singers: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sasirekha

Music by: Ilayaraja

Release information: From Vidiyum Varai Kaathiru (1981) · Lyricist: Vaali

Explore this song