Roman script
Singer : Vandana Srinivasan Music by : Justin Prabhakran Female Part Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan Female Part Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan Female Part Jaada kaatti Enna ketkuraan Kooda koottipoga Paakkuraan Female Part Uyir koottukku Oru kaattu thee vachchaan Female Part Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan Female Part Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan Female Part Aasa aasa aasa Avan meesa mela aasa Kuththaama koda pudikkum Female Part Meesa pattu koosa Avan veesum muththa osa Nikkaama mazhai adikkum Female Part En kulathil Vaanavil karaichaan En karaiyil Alai adichaan Female Part Vaattudhu yosanathaan En moochae raachasan vaasanathaan Female Part Pesayum esaiya En kadhukulla ketkuraan Vasiya pasaiyaa Kai kokkuraan..mm…mm Female Part Thuruvi thuruvi Uyir thaen eduthu Thekkuraan Ivala thirudi Azhagaakkuraan Whistling : ………………….. Female Part Jodi pottu pona Oru kodi kannu meiyum Annaala nenaikka Vachchaan…aaaann… Female Part Dhinamum uruvam paakka Avan nenappu nizhalaa kokka Kannadi pudikka Vachchaan…aaannn… Female Part Thaalaatti Thookkatha keduthaan Seeraakki Sedharadichaan Female Part Vaattudhu yosanathaan En moochae…..mmm…mmm.. Female Part Nanana na na… Nanana ..na na… Nanana na na…mmm.. Nanana na na……
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் பெண் : துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் பெண் : ஜாடை காட்டி என்ன கேட்குறான் கூட கூட்டிப்போக பாக்குறான் பெண் : உயிர் கூட்டுக்கு ஒரு காட்டு தீ வச்சான் பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் பெண் : துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் பெண் : ஆச ஆச ஆச அவன் மீசை மேல ஆச குத்தாம கோடா புடிக்கும் பெண் : மீசை பட்டு கூச அவன் வீசும் முத்த ஓசை நிக்காம மழை அடிக்கும் பெண் : என் குளத்தில் வானவில் கரைச்சான் என் கரையில் அலை அடிச்சான் பெண் : வாட்டுது யோசனைதான் என் மூச்சே ராச்சசன் வாசனைதான் பெண் : பிசையும் இசைய என் காதுக்குள்ள கேட்குறான் வசிய பசையா கை கோக்குறான் பெண் : துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான் இவள திருடி அழகாக்குறான் விஷ்லிங் : ......................... பெண் : ஜோடி போட்டு போனா ஒரு கோடி கண்ணு மேயும் அந்நாளை நினைக்க வச்சான் பெண் : தினமும் உருவம் பாக்க அவன் நெனப்பு நிழலா கொக்க கண்ணாடி புடிக்க வச்சான் பெண் : தாலாட்டி தூக்கத்தை கெடுத்தான் சீராக்கி செதறடிச்சான் பெண் : வாட்டுது யோசனைதான் என் மூச்சே ம்ம்ம் ம்ம்ம் பெண் : .....................
Song information
Singer: Vandana Srinivasan
Music by: Justin Prabhakran
Release information: From Ulkuthu (2017) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Vandana Srinivasan
- Film / album: Ulkuthu
- Composer: Justin Prabhakran