Roman script
Singers : Vandana Srinivasan, Nivas and Vedala Hemachandra Music by : Dheena Devarajan Male Part Pala kodi pengalilae Unai thedi kaadhalithen Unai paartha naalirundhae Oru maari maariviten Female Part Aayiram aangal oorinilae Un mugam mattum kangalilae Male : Kaalamelam un arugilae…azhagilae.. Male Part Pala kodi pengalilae Unai thedi kaadhalithen Unai paartha naalirundhae Oru maari maariviten Male Part Ennil ariviyal unnil azhagiyal Pinni pinaivadhaal kalaviyalae Female Part Nammil irupadhu nalla vidhiyiyal Ullam urasinaal ulaviyalae Male Part Boologam engum iladha puviyiyalai Un dhegamathil naan kandu viyandhen Female Part Ver endha aanum solladha iyarbiyalai Nee solla ketu naan konjam asandhen Male Part Ovvoru nodiyum pudhidhaai unarndhen Male Part Paalai vanathilae palai naduvilae Pootha malarena ennil malarndhaai Female Part Uchanthalai mudhal ullankaal varai Undhan vizhigalil ennai azhandhaai Male Part En kaigal indru un jannal udaikiradhae En kaadhal vandhu un meedhu padara Female Part En vaanam indru un meedhu sarigiradhae En vaanavillil un saayam theriya Male Part Yedhedho maatram enakkul nadakka Male Part Pala kodi pengalilae Unai thedi kaadhalithen Unai paartha naalirundhae Oru maari maariviten Female Part Aayiram aangal oorinilae Un mugam mattum kangalilae Male : Kaalamelam un arugilae…azhagilae..
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் பாடகா்கள் : நிவாஸ், வேதாள ஹேமச்சந்திரா இசையமைப்பாளா் : தீனா தேவராஜன் ஆண் : பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன் உனை பாா்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன் பெண் : ஆயிரம் ஆண்கள் ஊாினிலே உன் முகம் மட்டும் கண்களிலே ஆண் : காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே ஆண் : பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன் உனை பாா்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன் ஆண் : என்னில் அறிவியல் உன்னில் அழகியல் பின்னி பிணைவதால் களவியலே பெண் : நம்மில் இருப்பது நல்ல விதியியல் உள்ளம் உரசினால் உளவியலே ஆண் : பூலோகம் எங்கும் இல்லாத புவியியலே உன் தேகம் அதில் நான் கண்டு வியந்தேன் பெண் : வேறெந்த ஆணும் சொல்லாத இயற்பியலை நீ சொல்ல கேட்டு நான் கொஞ்சம் அசந்தேன் ஆண் : ஒவ்வொரு நொடியும் புதிதாய் உணா்ந்தேன் பாலை வனத்திலே பாலை நடுவிலே பூத்த மலா் என என்னில் மலா்ந்தாய் பெண் : உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உந்தன் விழிகளில் என்னை அளந்தாய் ஆண் : என் கைகள் இன்று உன் ஜன்னல் உடைக்கிறதே என் காதல் வந்து உன் மீது படற பெண் : என் வானம் இன்று உன் மீது சாிகிறதே என் வானவில்லில் உன் சாயம் தொிய ஆண் : ஏதேதோ மாற்றம் எனக்குள் நடக்க ஆண் : பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன் உனை பாா்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன் பெண் : ஆயிரம் ஆண்கள் ஊாினிலே உன் முகம் மட்டும் கண்களிலே ஆண் : காலம் எல்லாம் உன் அருகிலே அழகிலே
Song information
Singers: Vandana Srinivasan, Nivas and Vedala Hemachandra
Music by: Dheena Devarajan
Release information: From India Pakistan (2015) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Vandana Srinivasan
- Singer: Nivas and Vedala Hemachandra
- Film / album: India Pakistan
- Composer: Dheena Devarajan