Roman script
Singers : Anitha Karthikeyan and Nivas Music by : Dheena Devarajan Male Part Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren Un mundhaana selai poovula Naan munooru naaala thoongala Female Part Aiyo kirukku pudichi irukku Adhuku marundha una mandhirichi Matha poren Male Part Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren..heeiiii Chorus ………………….. Male Part Thoondil naan potu kenda meena pudichi Sulli thee mooti suttu tharen unaku Female Part Pattambochiku poduringa edhuku Summa ice-u vachi pannuriyae kanakku Male Part Valayal kulunga kolusu sinunga Manasa thee mootti koluthuriyae Female Part Katti karumba kutti erumba Muzhusa mulunga thaan paakuriyae Male Part Pullu molacha boomi kedakku Pasicha aadu.. nee enna konjam meya vidu Male Part Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren Chorus Pacharisi pongalittu Maavilakku yethi vachi Ammanukku vendikita Arul tharuva Chorus Athai ponnu maaman ponnu Athanaiyum oora suththa Maaman kaaran maranji ninnu Paathu rasipan Chorus Avan oorakannu yetho onnu solla Iva nenjukkul sandhosam Kalyaana kacheri thaan Female Part Manja pazham palutha vellarika thottam Manthi kurangelam poduthada aatam Male Part Thaadi narachalum theeralaiyae aasai Dye ah poosikittu thulludhadi meesai Female Part Thaara thappatam kacheri irukkum Enna paakathaan kootam varum Male Part Aata kaari nee make up ah kalacha Aiyo pei nu oorae oodum Munda kanni molaga mooki Podi siruki summa vetti bandha kaatadhadi Male Part Vaadi kutty lady Unaku bonda tea vangi tharen Naan thaan jilla kedi Unna pondatti aakka poren
தமிழ்
பாடகி : அனிதா காா்த்திகேயன் பாடகா்கள் : நிவாஸ் இசையமைப்பாளா் : தீனா தேவராஜன் ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் உன் முந்தானை சேலை பூவுல நான் முன்னூறு நாளா தூங்கல பெண் : அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு அதுக்கு மருந்தா உன மந்திாிச்சி மாத்த போறேன் ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்....... குழு : ..................................... ஆண் : தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி சுள்ளி தீமூட்டி சுட்டு தாரேன் உனக்கு பெண் : பட்டாம்பூச்சிக்கு போடுறிங்க எதுக்கு சும்மா ஐஸ்சு வச்சி பண்ணுறியே கணக்கு ஆண் : வளையல் குலுங்க கொலுசு சினுங்க மனச தீமூட்டி கொளுத்துறியே பெண் : கட்டி கரும்ப குட்டி எறும்ப முழுசா முழுங்க தான் பாக்குறியே ஆண் : புல்லு முளைச்ச பூமி கெடக்கு பசிச்சா ஆடு நீ என்ன கொஞ்சம் மேய விடு ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன் குழு : பச்சாிசி பொங்கலிட்டு மாவிளக்கு ஏத்தி வச்சி அம்மனுக்கு வேண்டிக்கிட்டா அருள் தருவா குழு : அத்தை பொண்ணு மாமன் பொண்ணு அத்தனையும் ஊர சுத்த மாமன் காரன் மறைஞ்சி நின்னு பாத்து ரசிப்பான் குழு : அவன் ஓரக்கண்ணு ஏதோ ஒன்னு சொல்ல இவ நெஞ்சுக்குள் சந்தோசம் கல்யாண கச்சோி தான் பெண் : மஞ்ச பழம் பழுத்த வெள்ளாிக்கா தோட்டம் மந்தி குரங்கெல்லாம் போடுதடா ஆட்டம் ஆண் : தாடி நரச்சாலும் தீரலையே ஆசை டைய பூசிக்கிட்டு துள்ளுதடி மீசை பெண் : தார தப்பட்டம் கச்சோி இருக்கும் என்ன பாக்கதான் கூட்டம் வரும் ஆண் : ஆட்டகாாி நீ மேக்அப்ப கலச்சா ஐயோ பேயின்னு ஊரே ஓடும் முண்ட கன்னி மொளகா மூக்கி போடி சிறுக்கி சும்மா வெட்டி பந்தாக்காட்டாதடி ஆண் : வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன் நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்
Song information
Singers: Anitha Karthikeyan and Nivas
Music by: Dheena Devarajan
Release information: From India Pakistan (2015) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Anitha Karthikeyan and Nivas
- Film / album: India Pakistan
- Composer: Dheena Devarajan