Roman script

Singers : Priya Himesh, M.C. Vicky, Yasin and Santosh Hariharan

Music by : Dheena Devarajan

Male Part

India naan pakistan nee

modhi paaru

Female Part

En kitta nee modha vanthaa

Daaru daaru

Male Part

Aaru ballil ezhu sixer

Ettu ballil paththu wicket

Female Part

First ballae clean bowled aakki unna

Oora vittu ooda vaippen

Male Part

Kettu paaru enna pathi oorukulla

Onnum illa

I am the spider man

Entha vida veegathil veerathula

Koranchavan antha super man

Female Part

Dai veeti pechu thevai illa

Naan ethulaiyum thothathilla

Vaaya moodi oodi poda

Male Part

Katta bomman peran

Sattam pesum veeran

Ulla thalli unna

Kazhiya thinga vaikkuren

Female Part

Oosi pona sambar

Paththu naalu vechu

Unna thinga vittu

Oda vaipen

Male Part

Kizhinchu pona kotta

Ottu pottu thachu

Unna velaa illaama

Pichakaari aakkuven

Female Part

Vandalur zoovil

Unna pudichi adachi

Puthiya mirugamunnu

Boarda vaipen

Male Part

Sir kitta potti pottu

Yaarum ingha jeichathillaiyae

Female Part

Kooru ketta vaathu mutta

Unna maari molla maari paathathu illaiyae

Male Part

India naan pakistan nee

modhi paaru

Female Part

En kitta nee modha vanthaa

Daaru daaru

Male Part

Aaru ballil ezhu sixer

Ettu ballil paththu wicket

Female Part

First ballae clean bowled aakki unna

Oora vittu ooda vaippen

தமிழ்

பாடகி : பிாியா ஹிமேஷ்

பாடகா்கள் : எம்.சி. விக்கி,யாசின், சந்தோஷ் ஹாிஹரன்

இசையமைப்பாளா் : தீனா தேவராஜன்

ஆண் : இந்தியா நான்

பாகிஸ்தான் நீ மோதி பாரு

பெண் : என் கிட்ட நீ

மோத வந்தா டாரு டாரு

ஆண் : ஆறு பால் இல்

ஏழு சிக்ஸா் எட்டு பால்இல்

பத்து விக்கெட்

பெண் : ஃபா்ஸ்ட் பாலே

கிளீன் போல்ட் ஆக்கி உன்ன

ஊர விட்டு ஓட வைப்பேன்

ஆண் : கேட்டு பாரு என்ன

பத்தி ஊருக்குள்ள ஒன்னும்

இல்ல ஐ எம் த ஸ்பைடா் மேன்

எந்த விட வேகத்தில் வீரத்துல

கொறஞ்சவன் அந்த சூப்பா் மேன்

பெண் : டேய் வெட்டி பேச்சு

தேவை இல்ல நான் எதுலையும்

தோத்ததில்ல வாய மூடி ஓடி போடா

ஆண் : கட்ட பொம்மன் பேரன்

சட்டம் பேசும் வீரன் உள்ள

தள்ளி உன்ன கழிய திங்க வைக்குறேன்

பெண் : ஊசி போன சாம்பாா்

பத்து நாலு வச்சு உன்ன திங்க

விட்டு ஓட வைப்பேன்

ஆண் : கிழிஞ்சி போன

கோட்ட ஒட்டு போட்டு தச்சு

உன்ன வேலை இல்லாம

பிச்சக்காாி ஆக்குவேன்

பெண் : வண்டலூா் ஸூவில்

உன்ன புடிச்சி அடச்சி

புதிய மிருகமுன்னு போா்ட வைப்பேன்

ஆண் : சாா்கிட்ட போட்டி

போட்டு யாரும் இங்க

ஜெய்ஜதில்லையே

பெண் : கூறு கெட்ட வாத்து

முட்ட உன்ன மாறி மொள்ள

மாறி பாத்தது இல்லையே

ஆண் : இந்தியா நான்

பாகிஸ்தான் நீ மோதி பாரு

பெண் : என் கிட்ட நீ

மோத வந்தா டாரு டாரு

ஆண் : ஆறு பால் இல்

ஏழு சிக்ஸா் எட்டு பால்இல்

பத்து விக்கெட்

பெண் : ஃபா்ஸ்ட் பாலே

கிளீன் போல்ட் ஆக்கி உன்ன

ஊர விட்டு ஓட வைப்பேன்

Song information

Singers: Priya Himesh, M.C. Vicky, Yasin and Santosh Hariharan

Music by: Dheena Devarajan

Release information: From India Pakistan (2015) · Lyricist: Annamalai

Explore this song