Roman script
Singer : Vandana Srinivasan Music by : D. Imman Chorus ……………………. Female Part Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female Part Kaadhal kondu azhugiren Kannin neeril erigiren Vayillaadha kuzhandhai pol Varthaiyindri karaigiren…. Female Part Ooo…. Kaatrai pola kaadhal rendum Dhesam thaandi veesum Pennin kaayam pesum Female Part Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female Part Kaadhal ennum kal veesi Pedhai nenjai udaithaai En manadhil sollaamal Ellai meeri nuzhaindhai Female Part Ennuyirae piriyaadhae Enna seivaal sirumi Rekkai undu parakkaadhu Chinnanjiru kuruvi Female Part Ennavanae ennavanae Unadhu udalil enadhu Kuruthi vazhiyudhae Female Part Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female Part Odi vandhu vaai pesa Oomai manam thudikka Vethanaiyai sollaamal Veligalum thadukka Female Part Rethamellam aaraagi Semmanilae kalakka Pothivaitha pudhu nesam Sathamittu vedikka Female Part Unnudaiya kayangalil Enadhu vizhigal azhutha Thuligal marundhadaa Chorus : Marundhadaa….marundhadaa Female Part Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Aasai kaadhal aaruyirae Anaadhai pola aguvadho Female Part Kaadhal kondu azhugiren Kannin neeril erigiren Vayillaadha kuzhandhai pol Varthaiyindri karaigiren…. Female Part Ooo…. Kaatrai pola kaadhal rendum Dhesam thaandi veesum Pennin kaayam pesum Kaayam pesum…..
தமிழ்
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளா் : டி. இமான் குழு : ............................. பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன் வாயில்லாத குழந்தைபோல் வார்த்தையின்றி கரைகிறேன் பெண் : ஓ காற்றைப் போல காதல் ரெண்டும் தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும் பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : காதல் என்னும் கல் வீசி பேதை நெஞ்சை உடைத்தாய் என் மனதில் சொல்லாமல் எல்லைமீறி நுழைந்தாய் பெண் : என் உயிரே பிாியாதே என்ன செய்வாள் சிறுமி றெக்கை உண்டு பறக்காது சின்னஞ்சிறு குருவி பெண் : என்னவனே என்னவனே உனது உடலில் எனது குருதி வழியுதே பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : ஓடிவந்து வாய் பேச ஊமை மனம் துடிக்க வேதனையை சொல்லாமல் வேலிகளும் தடுக்க பெண் : ரத்தமெல்லாம் ஆறாகி செம்மண்ணிலே கலக்க பொத்திவைத்த புது நேசம் சத்தமிட்டு வெடிக்க பெண் : உன்னுடைய காயங்களில் எனது விழிகள் அழுத்த துளிகள் மருந்தடா குழு : மருந்தடா மருந்தடா பெண் : ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ ஆசை காதல் ஆருயிரே அனாதை போல ஆகுவதோ பெண் : காதல் கொண்டு அழுகிறேன் கண்ணின் நீரில் எரிகிறேன் வாயில்லாத குழந்தைபோல் வார்த்தையின்றி கரைகிறேன் பெண் : ஓ காற்றைப் போல காதல் ரெண்டும் தேசம் தாண்டி வீசும் பெண்ணின் காயம் பேசும் காயம் பேசும்
Song information
Singer: Vandana Srinivasan
Music by: D. Imman
Release information: From Wagah (2016) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vandana Srinivasan
- Film / album: Wagah
- Composer: D. Imman