Roman script
Singer : Kalyani Nair Music by : G. V. Prakash Kumar Lyrics by : Snehan Female Part Hmm mm mm …hmm mm mm … Female Part Pesaama pesum kannu En kanna thinguthinnu Unkitta sollathanae Vaaren pinnaala Female Part Naathaaangi pottukittu Na ninnan vetkappattu Sattunnu odanchi ponen Naane unnala Female Part Kalavaani payalonu Thavaraaga nenachava naan thaan Iravellam una kandu Orangama thavichava naan thaan Female Part Un nenappu thaan madi neraya Naa somakkuren yeno theriyala Un mogatha thaan manasukkulla Padamaa naa varancha Female Part Poo pookkura chedi pola Naa sirikiren paakkum pozhuthula Nee nadakkura paathayellam Nizhala alaivenae Female Part Hmm mm mm …hmm mm mm … Female Part Thariyil potta noolattam Aduren naanum karakattam Sariya thavara theriyavilla Paappom velllottam Female Part Maraththa paaththa kurangaattam Unna paaththaa mana ottam Thaththi thaavi suththi varudhe Enna aarpattam Female Part Unnala noyali Aanenae naan thaan Noi theerkkum marunthaaga Varuvaayaa neethanae Female Part En thanimayum azhagaga Arangeruthae unnal thanae Un parva padavenumnu Pathari porenae Female Part Un kirukku en thalaikkera Na varikkuthira pola aanae En nelavaram kalavaramaaga Maari poguthingae Female Part Hmm mm mm …hmm mm mm …
தமிழ்
பாடகி : கல்யாணி நாயர் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : பேசாம பேசும் கண்ணு என் கண்ண திங்குதின்னு உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால பெண் : நாதாங்கி போட்டுகிட்டு நா நின்னேன் வெட்கப்பட்டு சட்டுன்னு ஒடஞ்சி போனேன் நானே உன்னால பெண் : களவாணி பயலோனு தவறாகா நெனச்சவ நான் தான் இரவெல்லாம் உன கண்டு உறங்காம தவிச்சவ நான் தான் பெண் : உன் நெனப்பு தான் மடி நெறைய நா சொமக்குறேன் ஏனோ தெரியல உன் மொகத்த தான் மனசுக்குள்ள படமா நா வரஞ்ச பெண் : பூ பூக்குற செடி போல நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல நீ நடக்குற பாதையெல்லாம் நிழலா அலைவேனே பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : தறியில் போட்ட நூலாட்டம் ஆடுறேன் நானும் கரகாட்டம் சரியா தவறா தெரியவில்ல பாப்போம் வெள்ளோட்டம் பெண் : மரத்த பாத்த குரங்காட்டம் உன்ன பாத்தா மன ஓட்டம் தத்தி தாவி சுத்தி வருதே என்ன ஆர்பாட்டம் பெண் : உன்னால நோயாளி ஆனேனே நான் தான் நோய் தீர்க்கும் மருந்தாக வருவாயா நீதானே பெண் : என் தனிமையும் அழகா அரங்கேறுதே உன்னால் தானே உன் பார்வ படவேணும்னு பதறி போறேனே பெண் : உன் கிறுக்கேன் என் தலைக்கேற நா வரிக்குதிர போல ஆனே என் நெலவரம் கலவரமாக மாறி போகுதிங்கே பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singer: Kalyani Nair
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Snehan
Release information: From Kalvan (2023) · Singer: Kalyani Nair · Lyricist: Snehan · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Kalyani Nair
- Film / album: Kalvan
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Snehan