Roman script
Singers : Dheena, Madhu Balakrishnan, and Madhushree Music by : Dhina Male Part Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female Part Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male Part Vidumurai naatkalil pallikoodam Vilaiyaatu pillaigalin chella kobam Female Part Aal illaa naliravil ketkum paadal Anbae anbae neeyae Male Part Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female Part Hmm perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male Part Payanathil varugira siru thookam Paruvathil mulaikira mudhal koocham Female Part Paritchaiku padikira adhikaalai Kazhuthinil vizhundhidum mudhal maalai Male Part Pugai padam edukaiyil thinarum punnagai Anbae anbae needhaanae Adai mazhai nerathil parugum theneer Anbae anbae needhaanae Female Part Hmm mmm dhinamum kaalaiyil enadhu vaasalil Irukum naalidhazh needhaanae Male Part Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Female Part Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male Part ………………………………………… Male Part Thaai madi tharugira aravanaipu Urangidum kuzhandhaiyin kurunchiripu Female Part Thei pirai pol varum naga kanukal Vaguparai mejaiyil idum kirukal Male Part Cell phone sinungida kuvugira gavanam Anbae anbae needhaanae Pidithavar tharugira parisu porulum Anbae anbae needhaanae Female Part Hmm mm ezhudhum kavithaiyil ezhuthu pizhaigalai Rasikum vaasagan nee dhaanae Male Part Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Female Part Aaa aaa perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Male Part Vidumurai naatkalil pallikoodam Vilaiyaatu pillaigalin chella kobam Female Part Aal illaa naliravil ketkum paadal Anbae anbae neeyae Male Part Aaah perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam Whistling : ……………………………………….
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகர்கள் : தீனா, மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : தீனா ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் பெண் : ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : ஹ்ம்ம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம் பெண் : பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை ஆண் : புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீதானே ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : ............................. ஆண் : தாய் மடி தருகிற அரவணைப்பு உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு பெண் : தேய் பிறை போல் வரும் நக கணுக்கள் வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல் ஆண் : செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம் அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிற பரிசு பொருளும் அன்பே அன்பே நீதானே பெண் : ஹ்ம்ம் ம்ம் எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே ஆண் : பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் பெண் : ஆஆ ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் ஆண் : விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம் பெண் : ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே ஆண் : ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம் விஷ்லிங் : .........................
Song information
Singers: Dheena, Madhu Balakrishnan, and Madhushree
Music by: Dhina
Release information: From Pori (2007)
Explore this song
- Singer: Dheena
- Singer: Madhu Balakrishnan
- Singer: and Madhushree
- Film / album: Pori
- Composer: Dhina