Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : G. K .Venkatesh Female Part Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Adhu kondaadum nannaalidhu Pennullame ponnanadhu Female Part Pennaiyae ulagin Kannena solli nalvazhi kaatuvom Thannaiyae nambum thairiyam kondu Penmaiyae pottruvom Female Part Pennullame ponnanadhu Female Part Panaththaalae ulagathai vilai pesadi Panpaadu enborkku bathil kooradi Panaththaalae ulagathai vilai pesadi Panpaadu enborkku bathil kooradi Naanam enbaar atcham enbaar namakkennadi Chorus Adimai nilai andha kaalam Pudumai nilai indha kolam Adimai nilai andha kaalam Pudumai nilai indha kolam Female Part Kaalam maarum velaiyilae kolam maarumadi Melai naattu uravinilae aaval meerudhadi Vaa pudhu ulagaiyae naan uruvakkuvom Ennaalum munneruvom Female Part Paar ennum sollum ulagaiyae Suttri paaradi poongodi Bharathi sonna pennaiyum Konjam minjinaal ennadi Female Part
Pennullame …Chorus : Lalalalalalaaa Female : Ponnanadhu…Chorus : Lalalalalalaaa Female Part Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Chorus : Adhu kondaadum nannaalidhu Female Part Verum kaiyil muzham poda koodadhadi Veli vesham vazhvukku udhavaadhadi Verum kaiyil muzham poda koodadhadi Veli vesham vazhvukku udhavaadhadi Nadai maaralaam idam maaralaam nilai maaralaama Chorus Ullapadi ondrae ondru Unadhu vizhi engae sollu Ullapadi ondrae ondru Unadhu vizhi engae sollu Female Part Aasai valarum manadhinilae thaevai adhigamadi Aadai kuraiyum pudhumaiyilae mogam koodumadi Vaa anbu vazhiyai naan uruvakkuvom Ennaalum munneruvom Female Part Bharathi kanda pennidam nalla Panbaiyum paaradi Panivudan nenjil kanivudan vaazha Sonnadhai keladi Females : Pennullame ...Chorus : Lalalalalalaaa Females : Ponnanadhu…Chorus : Lalalalalalaaa Females : Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Adhu kondaadum nannaalidhu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நன் நாளிது பெண்ணுள்ளமே பொன்னானது பெண் : பெண்ணையே உலகின் கண்ணென சொல்லி நல்வழி காட்டுவோம் தன்னையே நம்பு தைரியம் கொண்டு பெண்மையை போற்றுவோம்..... பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெண் : பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி நாணமென்பார் அச்சமென்பார் நமக்கேனடி குழு : அடிமை நிலை அந்தக் காலம் புதுமை நிலை இந்தக் கோலம் அடிமை நிலை அந்தக் காலம் புதுமை நிலை இந்தக் கோலம் பெண் : காலம் மாறும் வேளையிலே கோலம் மாறுமடி மேலை நாட்டு உறவினிலே ஆவல் மீறுதடி வா புது உலகையே நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம் பெண் : பார் என்னும் சொல்லும் உலகையே சுற்றி பாரடி பூங்கொடி பாரதி சொன்ன பெண்ணையும் கொஞ்சம் மிஞ்சினால் என்னடி..... பெண் : பெண்ணுள்ளமே குழு : லாலாலலலலா பெண் : பொன்னானது குழு : லாலாலலலலா பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது குழு : அது கொண்டாடும் நன் நாளிது பெண் : வெறும் கையில் முழம் போடக் கூடாதடி வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி வெறும் கையில் முழம் போடக் கூடாதடி வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி நடை மாறலாம் இடம் மாறலாம் நிலை மாறலாமா குழு : உள்ளபடி ஒன்றே ஒன்று உனது வழி எங்கே சொல்லு உள்ளபடி ஒன்றே ஒன்று உனது வழி எங்கே சொல்லு பெண் : ஆசை வளரும் மனதினிலே தேவை அதிகமடி ஆடை குறையும் புதுமையிலே மோகம் கூடுமடி வா அன்பு வழியை நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம் பெண் : பாரதி கண்ட பெண்ணிடம் நல்ல பண்பையும் பாரடி பணிவுடன் நெஞ்சில் கனிவுடன் வாழ சொன்னதை கேளடி...... பெண்கள் : பெண்ணுள்ளமே குழு : லாலாலலலலா பெண்கள் : பொன்னானது குழு : லாலாலலலலா பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நன் நாளிது
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: G. K .Venkatesh
Release information: From Ponnukku Thanga Manasu (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Ponnukku Thanga Manasu
- Composer: G. K .Venkatesh