Roman script

Singers :  P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Ennadi mayakkamaa solladi

Ennadi mayakkamaa solladi

Kattuppadaadhae

Unadhu urimaiyai vittu tharaadhae

Kattuppadaadhae

Unadhu urimaiyai vittu tharaadhae

Vetkappadaadhae vilaga achappadaadhae

Vetkappadaadhae vilaga achappadaadhae

Kalyaanam enbadho oppandham thaanadi

Eppodhum maaralaam karppodu vaazhalaam

Female Part

Ennadi mayakkamaa solladi

Female Part

Manjalodu kungumamum

Maalaigalum soodi aval

Vaazhgiraal vidhavai polae

Manjalodu kungumamum

Maalaigalum soodi aval

Vaazhgiraal vidhavai polae

Ival vaazhaadha pen endru ooraarin sollambu

Paayum endhan melae

Paayum endhan melae… ae…

Aa… aa… aa…

Female Part

Hahahhaha hahahaha hahahahaha

Female Part

Manjal ennadi maalai ennadi naagareega ulagil

Manjal ennadi maalai ennadi naagareega ulagil

Manam illaadhadhai manam enbadhu

Maara vendum viraivil

Vanji avanai vanji varuvaan unnai kenji

Female Part

Ennadi mayakkamaa solladi

Female Part

Ennadi mayakkamaa solladi

Female Part

Anbendra ondru thaan pennallavaa

Nam panpaadu pennukku kannallavaa

Thaai pola vaazhvadhae magalallavaa

Adhai thaandinaal ulagathil pazhi allavaa

Adhai thaandinaal ulagathil pazhi allavaa…

Aa… aa… aa…

Female Part

Hahahhaha hahahaha hahahahaha

Female Part

Haa anbu enbadhum panbu enbadhum

Solli vandhadhalla

Aasai enbadhum thandhai thaayidam

Vaangi vandhadhalla

Vanji avanai vanji varuvaan unnai kenji

Female Part

Kattuppadaadhae

Unadhu urimaiyai vittu tharaadhae

Vetkappadaadhae vilaga achappadaadhae

Ennadi mayakkamaa solladi

Female Part

Ennadi mayakkamaa solladi

Female Part

Ennadi mayakkamaa solladi

Hahahahahaha

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : என்னடி மயக்கமா சொல்லடி

என்னடி மயக்கமா சொல்லடி

கட்டுப்படாதே

உனது உரிமையை விட்டுத் தராதே

கட்டுப்படாதே

உனது உரிமையை விட்டுத் தராதே

வெட்கப்படாதே விலக அச்சப்படாதே

வெட்கப்படாதே விலக அச்சப்படாதே

கல்யாணம் என்பதோர் ஒப்பந்தம் தானடி

எப்போதும் மாறலாம் கற்போடு வாழலாம்

பெண் : என்னடி மயக்கமா சொல்லடி

பெண் : மஞ்சளோடு குங்குமமும்

மாலைகளும் சூடி

அவள் வாழ்கிறாள் விதவைப்போலே

மஞ்சளோடு குங்குமமும்

மாலைகளும் சூடி

அவள் வாழ்கிறாள் விதவைப்போலே

இவள் வாழாத பெண் என்று ஊராரின் சொல் அம்பு

பாயுமே எந்தன் மேலே

பாயுமே எந்தன் மேலே....ஏ.......

ஆ.....ஆஅ......ஆ......

பெண் : ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா

பெண் : மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில்

மஞ்சள் என்னடி மாலை என்னடி நாகரீக உலகில்

மனமில்லாததை மணம் என்பது

மாற வேண்டும் விரைவில்

வஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி

பெண் : என்னடி மயக்கமா சொல்லடி

பெண் : என்னடி மயக்கமா சொல்லடி

பெண் : அன்பென்ற ஒன்றுதான் பெண் அல்லவா

நம் பண்பாடு பெண்ணுக்கு கண் அல்லவா

தாய்போல வாழ்வதே மகள் அல்லவா

அதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா

அதை தாண்டினால் உலகத்தில் பழி அல்லவா

ஆ.....ஆஅ......ஆ......

பெண் : ஹஹஹஹ்ஹ ஹஹஹஹா ஹஹஹஹ்ஹா

பெண் : ஹ அன்பு என்பதும் பண்பு என்பதும்

சொல்லி வந்ததல்ல

ஆசை என்பதும் தந்தை தாயிடம்

வாங்கி வந்ததல்ல

வஞ்சி அவனை வஞ்சி வருவான் உன்னை கெஞ்சி

பெண் : கட்டுப்படாதே

உனது உரிமையை விட்டுத் தராதே

வெட்கப்படாதே விலக அச்சப்படாதே

என்னடி மயக்கமா சொல்லடி

பெண் : என்னடி மயக்கமா சொல்லடி

பெண் : என்னடி மயக்கமா சொல்லடி

ஹஹஹஹஹா

Song information

Singers: P. Susheela and L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Savale Samali (1971) · Lyricist: Kannadasan

Explore this song