Roman script
Singers : P. Susheela and L. R. Eswari Music by : V. Kumar Female Part : Kai niraiya sozhi Kondu vanthen maami Kai niraiya sozhi Kondu vanthen maami Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi Female Part Thavamirunthu naanae Dhaayam ondru potten Vettu pada naanum Vittu vida maatten Vittu vida maatten Female Part Angkirukkum manggai Sonthamulla raani Ingkirukkum kanni Sokkathaan raani Female Part Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi Vidhi endra vilaiyaattai Ninaippadhum yeno Santhaegamthaanoo Female Part Pannirandu pottaalum Kannirandum angae Female : Mannavanum aattaththilae Maatti kondaan ingae Female Part Onnu vizhum idathinilae Rendu vizhalaamoo Onnu vizhum idathinilae Rendu vizhalaamoo Female : Panthayathai vaazhkkai endru Enni vidalaamoo Female Part Kalakkamenna thozhi Kan vizhikkum naazhi Female : Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi Female Part Naanam endrum acham endrum Naalu kattam penmaikkundu Naam aadum aattamellaam Aada vendum adharkkul nindru Female Part Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai Thaandi vara maattaalammaa Thozhiyaval ellai Mangaiyaval naalu gunam Maranthaval illai Female Part Kai niraiya sozhi Kondu vanthen thozhi Kaayai vettalaamaa Kan vizhikkum naazhi.. Kan vizikkum naazhi
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி கை நிறைய சோழி கொண்டு வந்தேன் மாமி காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி பெண் : தவமிருந்து நானே தாயம் ஒன்று போட்டேன் வெட்டுப் பட நானும் விட்டு விட மாட்டேன் விட்டு விட மாட்டேன் பெண் : அங்கிருக்கும் மங்கை சொந்தமுள்ள ராணி இங்கிருக்கும் கன்னி சொக்கத்தான் ராணி பெண் : கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி விதி என்று விளையாட்டை நினைப்பதும் ஏனோ சந்தேகம்தானோ பெண் : பன்னிரெண்டு போட்டாலும் கன்னிரெண்டும் அங்கே பெண் : மன்னவனும் ஆட்டத்திலே மாட்டிக் கொண்டான் இங்கே பெண் : ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ ஒன்னு விழும் இடத்தினிலே ரெண்டு விழலாமோ பெண் : பந்தயத்தை வாழ்க்கை என்று எண்ணி விடலாமோ பெண் : கலக்கமென்ன தோழி கண் விழிக்கும் நாழி பெண் : காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி பெண் : நாணமென்றும் அச்சமென்றும் நாளு கட்டம் பெண்மைக்குண்டு நான் ஆடும் ஆட்டமெல்லாம் ஆட வேண்டும் அதற்குள் நின்று பெண் : தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை தாண்டி வர மாட்டாலம்மா தோழியவள் எல்லை மங்கையவள் நாலு குணம் மறந்தவள் இல்லை பெண் : கை நிறைய சோழி கொண்டு வந்தேன் தோழி காயை வெட்டலாமா கண் விழிக்கும் நாழி கண் விழிக்கும் நாழி
Song information
Singers: P. Susheela and L. R. Eswari
Music by: V. Kumar
Release information: From Velli Vizha (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Velli Vizha
- Composer: V. Kumar