Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Mayavanathan Female Part Pennin perumaiyae perumai Pennin perumaiyae perumai Anbudan panbum aasaiyum paasamum Anbudan panbum aasaiyum paasamum Azhagum gunamum iyarkkaiyil amaindha Pennin perumaiyae perumai Female Part Aandavan ulagathai padaithu vittan Andrudan paniyai mudithu kondaan Aandavan ulagathai padaithu vittan Andrudan paniyai mudithu kondaan Avan padaitha ulagathai kaathidavae Padaitha ulagathai kaathidavae Panbulla pennai anuppi veithaan Pennin perumaiyae perumai Female Part Mangala ninaivugal manadhinil malarga Manjal kungumam manaiyinil vaazhga Mangala ninaivugal manadhinil malarga Manjal kungumam manaiyinil vaazhga Nenjin kanivu kangalil vilanga Nenjin kanivu kangalil vilanga Nettriyil thilagam azhagudan thulangum Pennin perumaiyae perumai Female Part Pirandha veetin per vilanga Nee puguntha veettil vaazhndhiduga Pirandha veetin per vilanga Nee puguntha veettil vaazhndhiduga Indha arivurai thaan en seervarisai Arivurai thaan en seervarisai Idhai peruvadhu thaan un kula perumai Female Part Pennin perumaiyae perumai Anbudan panbum aasaiyum paasamum Azhagum gunamum iyarkkaiyil amaindha Pennin perumaiyae perumai Tamil pennin perumaiyae perumai
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : மாயவநாதன் பெண் : பெண்ணின் பெருமையே பெருமை பெண்ணின் பெருமையே பெருமை அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும் அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும் அழகும் குணமும் இயற்கையில் அமைந்த பெண்ணின் பெருமையே பெருமை.... பெண் : ஆண்டவன் உலகத்தை படைத்துவிட்டான் அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான் ஆண்டவன் உலகத்தை படைத்துவிட்டான் அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான் அவன் படைத்த உலகத்தை காத்திடவே படைத்த உலகத்தை காத்திடவே பண்புள்ள பெண்ணை அனுப்பி வைத்தான் பெண்ணின் பெருமையே பெருமை.... பெண் : மங்கல நினைவுகள் மனதினில் மலர்க மஞ்சள் குங்குமம் மனையினில் வாழ்க மங்கல நினைவுகள் மனதினில் மலர்க மஞ்சள் குங்குமம் மனையினில் வாழ்க நெஞ்சின் கனிவு கண்களில் விளங்க நெஞ்சின் கனிவு கண்களில் விளங்க நெற்றியில் திலகம் அழகுடன் துலங்கும் பெண்ணின் பெருமையே பெருமை.... பெண் : பிறந்த வீட்டின் பேர் விளங்க நீ புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக பிறந்த வீட்டின் பேர் விளங்க நீ புகுந்த வீட்டில் வாழ்ந்திடுக இந்த அறிவுரைதான் என் சீர்வரிசை அறிவுரைதான் என் சீர்வரிசை இதை பெறுவதுதான் உன் குலப்பெருமை பெண் : பெண்ணின் பெருமையே பெருமை அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும் அழகும் குணமும் இயற்கையில் அமைந்த பெண்ணின் பெருமையே பெருமை.... தமிழ் பெண்ணின் பெருமையே பெருமை....
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Mayavanathan
Release information: From Manaivi (1969) · Singer: P. Susheela · Lyricist: Mayavanathan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manaivi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Mayavanathan