Roman script
Singers : Vandana Srinivasan and Al-Rufiyan Music by : G. V. Prakash Kumar Whistling : ……………………… Female Part Unn aasai kaadhil sonnaal Niraivettruven Unakaaga veiyilai kooda Mazhai aakkuven Unn peyarai solli solli Uthadugal theinthathae Unakindru yaar solvathu Male Part Pennae oh pennae Ivan aasaigal ellaam Eliyavaithaanae Pennae o pennae Ne ketta pothum Pennae o pennae Ivan thevaigal ellaam Therinjavaithaanae Ondraai ovvondraai Nee thantha pothum Female Part Nee pillai polae thoonga Enthan tholil naanum thottil seiven Anbaal thollai seithae Unnai adimai seiven Female Part Nee kaattil Pootha poothaan Veli pottu unnai kaaval seiven Kaatrum unnai thottaal Udanae kaithu seiven Female Part Unn melae paithiyam aanen Thalai keezhaai maariponen Unn paarvai theendumpothae Kannadi polae udainthenae Male Part Pennae oh pennae Ivan aasaigal ellaam Eliyavaithaanae Pennae o pennae Ne ketta pothum Pennae o pennae Ivan thevaigal ellaam Therinjavaithaanae Ondraai ovvondraai Nee thantha pothum Male Part Adi yetho puriyaa aasai Nenjin oram vanthu pookkal neetta Ennai enakkae kaadhal Adada puthithaai kaatta Male Part Ival yaaro yaaro endru Kaathin oram oru kelvi vaata Enthan paadhi endrae Naanum unnai kaatta Male Part Engae nee irunthaai pennae Eppadi nee enakkul vanthaai Unnaalae urakkum kettu Thannalae naanum ezhunthenae Male Part Pennae oh pennae Ivan aasaigal ellaam Eliyavaithaanae Pennae o pennae Ne ketta pothum Pennae o pennae Ivan thevaigal ellaam Therinjavaithaanae Ondraai ovvondraai Nee thantha pothum Female Part Unn aasai kaadhil sonnaal Niraivettruven Unakaaga veiyilai kooda Mazhai aakkuven Unn peyarai solli solli Uthadugal theinthathae Unakindru yaar solvathu Whistling : ……………………………….
தமிழ்
பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் அல் ருபியன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன் உனக்காக வெயிலை கொண்ட மழையாக்குவேன் உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே உனக்கென்று யார் சொன்னது ஆண் : பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும் ஆண் : பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும் பெண் : நீ பிள்ளை போலே தூங்க எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன் அன்பால் தொல்லை செய்து உன்னை அடிமை செய்வேன் நீ காட்டில் பூத்த பூ தான் வேலி போட்டு உன்னை காவல் செய்வேன் பெண் : காற்றும் உன்னை தொட்டால் உடனே கைது செய்வேன் உன்மேலே பைத்தியம் ஆனேன் தலைகீழாய் மாறி போனேன் உன் பார்வை தீண்டும் போது கண்ணாடி போலே உடைந்தேனே ஆண் : பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும் ஆண் : பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும் ஆண் : அடி ஏதோ புரியா ஆசை நெஞ்சில் ஓரம் வந்து பூக்கள் நீட்ட என்னை எனக்கே காதல் அடடா.....புதிதாய் காட்ட இவள் யாரோ யாரோ என்று காதின் ஓரம் ஒரு கேள்வி பார்த்தேன் எந்தன் பாதி என்றே நானும் உன்னை காட்ட.... ஆண் : எங்கே நீ இருந்தாய் பெண்ணே எப்படி எனக்குள் வந்தாய் உன்னாலே உறக்கம் கெட்டு தன்னாலே நானும் எழுந்தேனே ஆண் : பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும் ஆண் : பெண்ணே ஓ பெண்ணே இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவைதானே ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும் பெண் : உன் ஆசை காதில் சொன்னால் நிறைவேற்றுவேன் உனக்காக வேள்வி கொண்ட மழையாற்றுவேன் உன் பேரை சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்ததே உனக்கென்று யார் சொன்னது
Song information
Singers: Vandana Srinivasan and Al-Rufiyan
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Sigappu Manithan (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Vandana Srinivasan and Al-Rufiyan
- Film / album: Naan Sigappu Manithan
- Composer: G. V. Prakash Kumar