Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aahaa aahaa….aahaa aahaa…

Aahaa ahaa aahaa aahaa aahaa haa aa…..

Male Part

Pen maanae sangeetham paadivaa

Ammaanai pon oonjal aadi vaa

Ullaasam aayiram un paarvai thean tharum

Un naanam sevaanam….mm…

Pen maanae sangeetham paadivaa

Ammaanai pon oonjal aadi vaa

Male Part

Thean mazhai nee hoi maarbilae thoovavo

Devathai nee hoi naan dhinam thedavo

Female Part

Kai arugil poo maalai kaalgalin goburam

Mai vizhiyil neethaanae vaazhgiraai oor puram

Male Part

En kadhal vaanilae pen maega oorvalam

Kaanuvaen…deviyai kangalin vizhaavil

Female Part

Un maanae sangeetham paadavaa

Ullaasam aayiram un paarvai thean tharum

Un thaenae vanthenae….ae…..

Both : ………………

Female Part

Yaathirai yaen hoi raaththiri naramae

Porkalamthaan hoi pookkalin thaegamae

Male Part

Thega mazhai naan aagum

Thedhi theduvaen

Eera vayal nee aaga maeniyai mooduvaen

Female Part

Kannoram kaaviyam kai serum pothilae

Vaanamum thediyae vaasalil varaatho

Male Part

Pen maanae sangeetham paadivaa

Female : Ammaanai pon oonjal aada vaa

Ullaasam aayiram

Male : Mm…un paarvai thaen tharum

Un naanam sevvaanam…..mm…

Male Part

Pen maanae sangeetham paadivaa

Female : Ammaanai pon oonjal aada vaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆஹா.....ஆஹா ஆஹா.....

ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ.....

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா

அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்

உன் நாணம் செவ்வானம்..........ம்ம்...

பெண் மானே சங்கீதம் பாடிவா

அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ

தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ

பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்

மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்

ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்

காணுவேன்......தேவியை கண்களின் விழாவில்

பெண் : உன் மானே சங்கீதம் பாடவா

உல்லாசம் ஆயிரம்

உன் பார்வை தேன் தரும்

உன் தேனே வந்தேனே....ஏ.....

உன் மானே சங்கீதம் பாடவா

இருவர் : ...............................

பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே

போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே

ஆண் : தேக மழை நான் ஆகும்

தேதியை தேடுவேன்

ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்

பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே

வானமும் தேடியே வாசலில் வரதோ

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா.....

பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா

உல்லாசம் ஆயிரம்

ஆண் : ம்ம்....உன் பார்வை தேன் தரும்

உன் நாணம் செவ்வானம்..........ம்ம்...

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா....

பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Naan Sigappu Manithan (1985 Film) (1985) · Lyricist: Mu. Metha

Explore this song