Roman script
Singer : P. Bhanumathi Music by : S. M. Subbaih Naidu Female Part Pengalaalae ulagilae Pengalaalae ulagilae Perumai kaanum inbam tondrum Nilaiyaagave endrumae Female Part Pengalaalae ulagilae Perumai kaanum inbam tondrum Nilaiyaagave endrumae Female Part Pengalaalae ulagilae Female Part Kallaa mooda kanavanum vaazha Aa….aa….aaa….aa…. Kallaa mooda kanavanum vaazha Vaazhvinil iniya vaarththaigal pesi Aanantham kaanuvaal Iniya vaarthaigal pesi Aanantham kaanuvaal Female Part Pengalaalae ulagilae Perumai kaanum inbam tondrum Nilaiyaagave endrumae Female Part Pengalaalae ulagilae Female Part Kudiththanam kaaththida uthavuvaal Endrum kulamathu oongida vazhi theduvaal Kudiththanam kaaththida uthavuvaal Endrum kulamathu oongida vazhi theduvaal Malai pola thunbam nerntha pothum Malai pola thunbam nerntha pothum Thanmalar mugam kaatti malarnthida seivaal Female Part Pengalaalae ulagilae Perumai kaanum inbam tondrum Nilaiyaagave endrumae Female Part Pengalaalae ulagilae
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : பெண்களாலே உலகிலே பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோன்றும் நிலையாகவே என்றுமே பெண் : பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோன்றும் நிலையாகவே என்றுமே பெண் : பெண்களாலே உலகிலே பெண் : கல்லா மூட கணவனும் வாழ ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ.... கல்லா மூட கணவனும் வாழ வாழ்வினில் இனிய வார்த்தைகள் பேசி ஆனந்தம் காணுவாள் இனிய வார்த்தைகள் பேசி ஆனந்தம் காணுவாள் பெண் : பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோன்றும் நிலையாகவே என்றுமே பெண் : பெண்களாலே உலகிலே பெண் : குடித்தனம் காத்திட உதவுவாள் என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள் குடித்தனம் காத்திட உதவுவாள் என்றும் குலமது ஓங்கிட வழி தேடுவாள் மலை போல துன்பம் நேர்ந்த போதும் மலை போல துன்பம் நேர்ந்த போதும் தன் மலர் முகம் காட்டி மலர்ந்திட செய்வாள் பெண் : பெண்களாலே உலகிலே பெருமை காணும் இன்பம் தோன்றும் நிலையாகவே என்றுமே பெண் : பெண்களாலே உலகிலே
Song information
Singer: P. Bhanumathi
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Malaikkallan (1954) · Lyricist: Ramalingam Pillai
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Malaikkallan
- Composer: S. M. Subbaih Naidu