Roman script
Pengalai Kandale Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman. Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music Director : T. R. Rajagopal Lyricist : V. Seetharaman Female Part Pengalai kandaale manam pole Valai veesudhal saridhaana Varai meerudhal muraidhaana Ungha thozhilae idhudhaana Haa haa haa Male Part Aangalai kandaale manam pole Nilai maarudhal saridhaana Kurai koorudhal muraidhaana Ungha thozhil dhaana Female Part Kaeli aagumaa …unga kirukku pogumaa Male : Hoo o o o ho Female : Kaeli aagumaa unga kirukku pogumaa
Ariyaadha pengal manadhai Kalaippadhu nyaayama Ariyaadha pengal manadhai Kalaippadhu nyaayama Female Part Valai veesudhal saridhaana Varai meerudhal muraidhaana Ungha thozhilae idhudhaana Haa haa haa Female Part Pengalai kandaale manam pole Male : Haa..aaa Female : Valai veesudhal saridhaana Male : Hoo..o o Female : Varai meerudhal muraidhaana Ungha thozhilae idhudhaana Male Part Kobam aaguma..ungha kurumbhu poguma Female : Ho o o o ho Male : Kobam aaguma..ungha kurumbhu poguma Kannalae pesi idhayam Kalappadhu nyaayama Kannalae pesi idhayam Kalappadhu nyaayama Male Part Nilai maarudhal saridhaana Kurai koorudhal muraidhaana Ungha thozhil dhaana Haa haa haa Male Part Aangalai kandaale manam pole Female : Haa..aaa Male : Nilai maarudhal saridhaana Female : Hoo..o o Male : Kurai koorudhal muraidhaana Ungha thozhil dhaana Both : Haa ..aaa..aaa…aaa…aa Hmm mm mm mm mm mm
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் பெண் : பெண்களைக் கண்டாலே மனம் போலே வலை வீசுதல் சரிதானா வரை மீறுதல் முறைதானா உங்க தொழிலே இதுதானா...... ஹாஹா ஹா ..... ஆண் : ஆண்களைக் கண்டாலே மனம் போலே நிலை மாறுதல் சரிதானா குறை கூறுதல் முறைதானா உங்க தொழிலே இதுதானா...... பெண் : கேலி ஆகுமா...உங்க கிறுக்கு போகுமா ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ பெண் : கேலி ஆகுமா உங்க கிறுக்கு போகுமா அறியாத பெண்கள் மனதைக் கலைப்பதுதான் நியாயமா அறியாத பெண்கள் மனதைக் கலைப்பதுதான் நியாயமா பெண் : வலை வீசுதல் சரிதானா வரை மீறுதல் முறைதானா உங்க தொழிலே இதுதானா...... ஹாஹா ஹா ..... பெண் : பெண்களைக் கண்டாலே மனம் போலே ஆண் : ஹா ..ஆஅ பெண் : வலை வீசுதல் சரிதானா ஆண் : ஹோ ஓ ஓ பெண் : வரை மீறுதல் முறைதானா உங்க தொழிலே இதுதானா...... ஆண் : கோபம் ஆகுமா ...உங்க குறும்பு போகுமா பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஆண் : கோபம் ஆகுமா ...உங்க குறும்பு போகுமா கண்ணாலே பேசி இதயம் கலப்பதுதான் நியாயமா கண்ணாலே பேசி இதயம் கலப்பதுதான் நியாயமா ஆண் : நிலை மாறுதல் சரிதானா குறை கூறுதல் முறைதானா உங்க தொழிலே இதுதானா...... ஹாஹா ஹா ..... ஆண் : ஆண்களைக் கண்டாலே மனம் போலே பெண் : ஹா ..ஆஅ ஆண் : நிலை மாறுதல் சரிதானா பெண் : ஹோ ஓ ஓ ஆண் : குறை கூறுதல் முறைதானா உங்க தொழிலே இதுதானா...... இருவர் : ஹா ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ ஹ்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ...
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: V. Seetharaman · Music: T. R. Rajagopal
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Kann Thiranthadhu