Roman script
Panam Kaasu Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and S. Janaki and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman. Singers : P. Susheela and S. Janaki Music Director : T. R. Rajagopal Lyricist : V. Seetharaman Female Part Humming Female Part Panam kaasu Panam kaasu padaichaale Manushan ninaichaale Edhaiyum vilaipesi vaanghalame Female Part Haei ulagam vanangumadi Paname ullavan deivamadi Female Part Panam kaasu Panam kaasu padaichaale Manushan ninaichaale Edhaiyum vilaipesi vaanghalame Female Part Haei ulagam vanangumadi Paname ullavan deivamadi Female Part Arupadhu vayasilum ilamai Panathaale varumadi Female Part Haa..aa..aa. Annanum thambhiyum jenma vairigalaai Aakki veikkum adhan gunamadi Female Part Palakatchi attangalum Kakkaa kottangalum Pasaiyulla maharaajan kaikkullae Female Part Ullaasa ulagil urundoodi pogum Paisaave jeevanaadi Female Part Haei ulagam vanangumadi Paname ullavan deivamadi Panam kaasu Panam kaasu padaichaale Manushan ninaichaale Edhaiyum vilaipesi vaanghalame Ulagam vanangumadi Paname ullavan deivamadi…hoi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் பெண் : முனங்கல் .... பெண் : பணம் காசு பணம் காசு படைச்சாலே மனுஷன் நினைச்சாலே எதையும் விலைபேசி வாங்கலாமே பெண் : ஹேய்.....உலகம் வணங்குமடி பணமே உள்ளவன் தெய்வமடி..... பெண் : பணம் காசு பணம் காசு படைச்சாலே மனுஷன் நினைச்சாலே எதையும் விலைபேசி வாங்கலாமே பெண்கள் : ஹேய்.....உலகம் வணங்குமடி பணமே உள்ளவன் தெய்வமடி..... பெண் : அறுபது வயசிலும் இளமை பணத்தாலே வருமடி பெண் : ஹா ஆஆ அண்ணனும் தம்பியும் ஜன்ம வைரிகளாய் ஆக்கி வைக்கும் அதன் குணமடி.... பெண் : பல கட்சி ஆட்டங்களும் காக்கா கூட்டங்களும் பசையுள்ள மகராஜன் கைக்குள்ளே.... பெண் : உல்லாச உலகில் உருண்டோடிப் போகும் பைசாவே ஜீவ நாடி.... பெண்கள் : ஹேய்.....உலகம் வணங்குமடி பணமே உள்ளவன் தெய்வமடி..... பணம் காசு பணம் காசு படைச்சாலே மனுஷன் நினைச்சாலே எதையும் விலைபேசி வாங்கலாமே உலகம் வணங்குமடி பணமே உள்ளவன் தெய்வமடி.....ஹோய்
Song information
Singers: P. Susheela and S. Janaki
Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: P. Susheela and S. Janaki · Lyricist: V. Seetharaman · Music: T. R. Rajagopal
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Kann Thiranthadhu