Roman script
Singers : P. Susheela and S. Janaki Music by : Ilayaraja Female Part Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female Part Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female Part Maappillai paathukkanga Ponnu romba saadhunga Manjathil kobam vaendaa chinnanchirusu paarunga Female Part Maappillai paathukkanga Ponnu romba saadhunga Manjathil kobam vaendaa chinnanchirusu paarunga Thottaalum Female Part Aahaahaa Female Part Pattaalum Female Part Hae hae hae Female Part Thottaalum pattaalum thulluvaanga Padhamaaga konjam paathukkonga Poga poga sariyaa pogunga Female Part Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female Part Ponnukku panjamminnaa Endha ponna paathinga Podavaiya katta kooda aalu onnu vaenunga Female Part
Ponnukku panjamminnaa Endha ponna paathinga Podavaiya katta kooda aalu onnu vaenunga Ammammaa Female Part Hae hae hae Female Part Pombala Female Part Aahaahaa Female Part Ammammaa pombala alangaari Sirippaalae oora valachaalae Poga poga puriyum paarunga Female Part Aathaadi aathaa indha azhagaana Thanga katti Paathaakka katta petti paanjaakka singa kutti Yaendi kannu ennadi achacho Female Part Minnala ponnaa thalli Kondu vandhaa paarunga Meesaiya mattum vechaa aambala thaan kaelunga Female Part Minnala ponnaa thalli Kondu vandhaa paarunga Meesaiya mattum vechaa aambala thaan kaelunga Female Part Jaanaki Female Part Aahaahaa Female Part Raaman pol Female Part Ho ho ho Female Part Jaanaki raaman pol bandha paasam Female Part Sari thaandi ini vana vaasam Both : Vendaam thaayae thalaiyanai ubadhaesam Female Part Adi aathaadi aathaa indha azhagaana thanga katti Female Part Paathaakka katta petti paanjaakka singa kutti Both : Yaendi kannu ennadi achacho
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ....... பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ....... பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க பொண்ணு ரொம்ப சாதுங்க மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க பொண்ணு ரொம்ப சாதுங்க மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க தொட்டாலும் பெண் : ஆஹாஹா பெண் : பட்டாலும் பெண் : ஹே ஹே ஹே பெண் : தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க போக போக சரியாப் போகுங்க......... பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ....... பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா எந்த பொண்ணை பார்த்தீங்க புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா எந்த பொண்ணை பார்த்தீங்க புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க அம்மம்மா பெண் : ஹே ஹே ஹே பெண் : பொம்பள பெண் : ஏ ஹா ஹா பெண் : அம்மம்மா பொம்பள அலங்காரி சிரிப்பாலே உடல் வளர்த்தாளே போகப் போக புரியும் பாருங்க..... பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ....... பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக் கொண்டு வந்தா பாருங்க மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக் கொண்டு வந்தா பாருங்க மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க பெண் : ஜானகி பெண் : ஆ ஹாஹா பெண் : ராமன் போல் பெண் : ஹோ ஹோ ஹோ பெண் : ஜானகி ராமன் போல் பந்த பாசம் பெண் : சரிதான்டி இனி வனவாசம் இருவர் : வேண்டாம் தாயே தலையணை உபதேசம் பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான தங்கக்கட்டி பெண் : பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி இருவர் : ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ.......
Song information
Singers: P. Susheela and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Mariamman Thiruvizha (1978) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Mariamman Thiruvizha
- Composer: Ilayaraja