Roman script
Singers : P. Susheela and S. Janaki Music by : Ilayaraja Female Part Jil maalish boot polish Jil maalish boot polish Naan podatta singaara Kai vannam kaattattaa Siru body oil pottu naanaachu Female Part Jil maalish boot polish Female Part Udambu ganamaa irukku Idhu oru padi ennaiya ilukkum Thalaiyilae edhuvum illae Nallaa thatturen thadavuren mella Melaeyum paadhi illa Keezhaeyum paadhi illa Female Part Kaalaara potingalae Nallaa kaal mela nadanthingalae Kaasu alli potingalaa Body control panna maatingalaa Female Part Jil maalish boot polish Jil maalish boot polish Whistling : …………………………….. Female Part Elumbum narambum irukku Sadhai engae thotta kedaikkum Idhuvum oru vagai padaippu Ada iraivaa nee thaan poruppu Female Part Ponnunnaa aasaingalaa Idhu pudhusaana meesaingalaa Kannaalae pesungalaen Naanum kaiyaala kaatugiren Aasa vechen unmela naan Konjam kaasu veinga Kai mela thaan Female Part Jil maalish boot polish Jil maalish boot polish Female Part Kalyaana maapillaiyaa Neenga kaidhaaga poringalaa Kaadhalichu kalyaanamaa Konjam kadasiyaa siriyungalen Both : Bhoomi engum komalinga Elaam ponnai kandaa yemaalinga Both : Appavi nee nalla maattikittae Aayiram vilangugal pootikittae Appavi nee nalla maattikittae Maattikittae maattikittae Female Part Jil maalish boot polish Jil maalish boot polish Naan podatta singaara Kai vannam kaattattaa Both : Lalaa lalaaa lalaa laalaa Lalaa laaalaaa…..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் நான் போடட்டா சிங்கார கை வண்ணம் காட்டட்டா சாரு பாடி ஆயில் போட்டு நாளாச்சு.... பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் பெண் : உடம்பு கனமா இருக்கு இது ஒரு படி எண்ணையை இழுக்கும் தலையிலே எதுவும் இல்லை நல்லா தட்டுறேன் தடவுறேன் மெல்ல மேலேயும் பாதி இல்லை கீழேயும் பாதி இல்லை பெண் : காலாற போட்டீங்களே நல்லா கல் மேலே நடந்தீங்களே காசு அள்ளி போட்டீங்களா பாடி கண்ட்ரோல் பண்ண மாட்டீங்களா பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் விசில் : ............................ பெண் : எலும்பும் நரம்பும் இருக்கு சதை எங்கே தொட்டா கிடைக்கும் இதுவும் ஒருவகை படைப்பு அட இறைவா நீதான் பொறுப்பு பெண் : பொண்ணுன்னா ஆசைங்களா இது புதுசான மீசைங்களா கண்ணாலே பேசுங்களேன் நானும் கையாலே காட்டுகிறேன் ஆச வச்சேன் உன் மேலே நான் கொஞ்சம் காச வைங்க கை மேலேதான் பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் பெண் : கல்யாண மாப்பிள்ளையா நீங்க கைதாக போறீங்களா காதலிச்சு கல்யாணமா கொஞ்சம் கடைசியா சிரியுங்களேன் பூமி எங்கும் கோமாளிங்க எல்லாம் பொண்ணைக் கண்டா ஏமாளிங்க இருவர் : அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே ஆயிரம் விலங்குகள் பூட்டிக்கிட்டே அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே மாட்டிக்கிட்டே........மாட்டிக்கிட்டே.... பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் நான் போடட்டா சிங்கார கை வண்ணம் காட்டட்டா இருவர் : லால்லா லால்லா லால் லல்லா
Song information
Singers: P. Susheela and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pattakkathi Bhairavan (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and S. Janaki
- Film / album: Pattakkathi Bhairavan
- Composer: Ilayaraja