Roman script
En Manam Arivanodi Song Lyrics is a track from Kann Thiranthadhu Tamil Film– 1959, Starring S. M. Ramanathan, S. V. Sahasranamam, A. Karunanidhi, Mynavathi, T. A. Madhuram, Suryakala, Sayee-Subbulakshmi, C. T. Rajakantham and K. P. Indira Devi. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Rajagopal. Lyrics works are penned by V. Seetharaman. Singer : P. Susheela Music Director : T. R. Rajagopal Lyricist : V. Seetharaman Female Part En manam arivaanodi Avan en manam arivaanodi Pon mayil meedhu varum gyanavadivelan En manam arivaanodi Pon mayil meedhu varum gyanavadivelan En manam arivaanodi Female Part Vennilaa nerathile Velli malai orathile Vennilaa nerathile Velli malai orathile Endrendrum avan varavai Edhirpaarthu yenghi nirkkum Endrendrum avan varavai Edhirpaarthu yenghi nirkkum Female Part En manam arivaanodi Pon mayil meedhu varum gyanavadivelan En manam arivaanodi Female Part Chinnanjiru vayadhile Vilayadum bodhile Sindhai kavarndhae maraithaanae Chinnanjiru vayadhile Vilayadum bodhile Sindhai kavarndhae maraithaanae Kanni valli moghathile Sonnadhellaam marandhaanoo Kanni valli moghathile Sonnadhellaam marandhaanoo Unnai ennaalum piriyen endra sugumaaran Female Part En manam arivaanodi Pon mayil meedhu varum gyanavadivelan En manam arivaanodi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜகோபால் பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன் பெண் : என் மனம் அறிவானோடி அவன் என் மனம் அறிவானோடி பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன் என் மனம் அறிவானோடி... பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன் என் மனம் அறிவானோடி... பெண் : வெண்ணிலா நேரத்திலே வெள்ளி மலை ஓரத்திலே வெண்ணிலா நேரத்திலே வெள்ளி மலை ஓரத்திலே என்றென்றும் அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்.... என்றென்றும் அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்.... பெண் : என் மனம் அறிவானோடி பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன் என் மனம் அறிவானோடி... பெண் : சின்னஞ்சிறு வயதிலே விளையாடும் போதிலே சிந்தை கவர்ந்தே மறைந்தானே சின்னஞ்சிறு வயதிலே விளையாடும் போதிலே சிந்தை கவர்ந்தே மறைந்தானே கன்னி வள்ளி மோகத்திலே சொன்னதெல்லாம் மறந்தானோ கன்னி வள்ளி மோகத்திலே சொன்னதெல்லாம் மறந்தானோ உன்னை எந்நாளும் பிரியேன் என்ற சுகுமாரன்... பெண் : என் மனம் அறிவானோடி பொன் மயில் மீது வரும் ஞானவடிவேலன் என் மனம் அறிவானோடி...
Song information
Singer: P. Susheela
Release information: From Kann Thiranthadhu (1959) · Singer: P. Susheela · Lyricist: V. Seetharaman · Music: T. R. Rajagopal
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kann Thiranthadhu