Roman script
Singers : Kamal Hassan and Shanmugasundari Music by : Ilayaraja Male Part Peigalaa boodhamaa Male Part Aaviyaa alaiyudhaa Male Part …………………………… Male Part Chi peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi Ada naaloru poi vaakku Solbavan punnaakku Kaal dhoosi hoi Male Part Achangal enum boodham Unai andaamal adhai ottu Poochaandi dhinam kaattum Avar pechellaam vilaiyaattu Adhil yemaandhaa manam dhinam kedum Peigala… Male Part Aa peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi Ada naaloru poi vaakku Solbavan punnaakku Kaal dhoosi hoi Male Part Edhai yaaru sonna podhum Edhir kelvi onnu kelu Periyorgal sonna paadam Arivaalae edai podu Male Part Or naalum unakku Koodaadhu bayamae Aaraaindhu edhaiyum Nee kaanu nijamae Mooda ennathai thee vaithu moottu Acham illaennu nee vaazhndhu kaattu Yaelaei… Female Part Peei pisaasu ….. Male Part Ha ha ha Neengalaa naa yaaro ennamo Ha ha ha ha ha Female Part
Yeichiputtaalae paatti yeichiputtaalae Female Part Yeichiputtaalae paatti yeichiputtaalae Pei poyaachu ippo paatti vandhaachu Maappulae maappulae thelinjidhaa Illa veppala veppala adikkavaa Paattiyaa illa boodhamaa Ippo arala merala venaa peigala Male Part Peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi…yaa Male Part Uzhaikkaama vambu pesi Alaivaanae avan peyi Panam serkka paadhai maari Parappaanae avan boodham Male Part Veeraadhi veeran nee endru ulavu Or naalum dhisaiyai maatraadhu nilavu Nee nerukku ner nindru paaru Edhaiyum yen endru yedhendru kelu hoi Male Part Chi chi chi Peigala nambaadhae Pinjila vembaadhae Nee yosi doi Naaloru poi vaakku Solbavan punnaakku Kaal dhoosi hoi Achangal enum boodham Unai andaamal adhai ottu Adhil yemaandhaa manam Dhinam kedum Chorus Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa Thaa naa naa naa… Thaananaa thaanaanaa thaananaa thaanaanaa Thaa naa naa naa… Female Part Ha… haaaa…haaaa… haa Chorus Ho ho paatti…
தமிழ்
பாடகர்கள் : கமல் ஹாசன் மற்றும் சண்முகசுந்தரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேய்களா பூதமா ஆண் : ஆவியா அலையுதா ஆண் : ........................................ ஆண் : சி பேய்களா நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் அட நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய் ஆண் : அச்சங்கள் என்னும் பூதம் உன்னை அண்டாமல் அதை ஓட்டு பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும் பேய்கள....... ஆண் : அ பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் அட நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய் ஆண் : எதை யாரு சொன்னா போதும் எதிர் கேள்வி ஒன்னு கேளு பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு ஆண் : ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே மூட எண்ணத்தை தீ வைத்து மூட்டு அச்சம் இல்லேன்னு நீ வாழ்ந்து காட்டு எலேய்...... பெண் : பேய் பிசாசு ஆண் : ஹ ஹ ஹ நீங்களா னா யாரோ என்னமோ ஹ ஹ ஹ ஹ ஹ பெண் : ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே பெண் : ஏய்ச்சிபுட்டாளே பாட்டி ஏய்ச்சிபுட்டாளே பேய் போயாச்சு இப்போ பாட்டி வந்தாச்சு மாப்பிள்ள மாப்பிள்ள தெளிஞ்சிதா இல்ல வேப்பல வேப்பல அடிக்கவே பாட்டியா இல்ல பூதமா இப்போ அரள மெரள வேணா பேய்களா ஆண் : பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய்.....யா ஆண் : உழைக்காம வம்பு பேசி அளவானே அவன் பேயி பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம் ஆண் : வீராதி வீரன் நீ என்று உளவு ஓர் நாளும் திசையை மாட்ட்ராது நிலவு நீ நேருக்கு நேர் நின்று பாரு எதையும் ஏன் என்று ஏதென்று கேளு ஹோய் ஆண் : சி சி சி பேய்கள நம்பாதே பிஞ்சில வெம்பாதே நீ யோசி டோய் நாளொரு பொய் வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய் அச்சங்கள் என்னும் பூதம் உன்னை அண்டாமல் அதை ஓட்டு ஊட்டு அதில் ஏமாந்தா மனம் தினம் கெடும் தினம் கெடும் குழு : .............................. பெண் : ஹ.....ஹா.....ஹா....ஹா..... குழு : ஹோ ஹோ பாட்டி
Song information
Singers: Kamal Hassan and Shanmugasundari
Music by: Ilayaraja
Release information: From Mahanadhi (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Kamal Hassan and Shanmugasundari
- Film / album: Mahanadhi
- Composer: Ilayaraja