Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Pazhaiya sogangal azhudha kaayangal

Sarasugal siragugal kumizhigal padagugal

Or thaaragai enai paarthadhu

Naan paarthadhum adhu veezhndhadhu

Kanneer ketkum dhaagangal

Male Part

Iravu karaiyaadho irulum vadiyaadho

Thee vizhum dhinangalo ragasiya ranangalo

Naan pogavae vazhi illaiyae

Nee vandhadhum nizhal illaiyae

Nenjil kanneer ooraadho

Male Part

Pazhaiya sogangal azhudha kaayangal

Whistling : ……………………………….

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பழைய சோகங்கள் அழுத காயங்கள்

சருகுகள் சிறகுகள் குமிழிகள் படகுகள்

ஓர் தாரகை எனைப் பார்த்தது

நான் பார்த்ததும் அது வீழ்ந்தது

கண்ணீர் கேட்கும் தாகங்கள்.....

ஆண் : இரவு கரையாதோ இருளும் வடியாதோ

தீவிழும் தினங்களோ ரகசிய ரணங்களோ

நான் போகவே வழி இல்லையே

நீ வந்ததும் நிழல் இல்லையே

நெஞ்சில் கண்ணீர் ஊறாதோ......

ஆண் : பழைய சோகங்கள் அழுத காயங்கள்

விசில் : .......................................

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Eera Vizhi Kaaviyangal (1982) · Lyricist: Vairamuthu

Explore this song